தலைப்புச் செய்திகள்

ஜப்பான்

ஏச்சுப் பேச்சுக்களைத் தாங்கிக் கொண்டுதான், பணியாற்ற வேண்டியுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை

ஏச்சுப் பேச்சுக்களைத் தாங்கிக் கொண்டுதான், பணியாற்ற வேண்டியுள்ளது: அமைச்சர் றிசாட் கவலை

0

  சவால்களுக்கும், பல்வேறு தடைகளுக்கும் மத்தியிலே கொண்டுவரப்படும் அபிவிருத்திகளை விமர்சிப்பதிலும், கொச்சைப்படுத்துவதில் மட்டுமே சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அமைசர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார். ஆயினும், அவற்றுக்கெல்லாம் முகங்கொடுத்தவாறுதான்…

அரசாங்கம் தொடர்பில், வெளிநாட்டு தூதுவர்களிடம் விளக்கமளிக்கிறோம்: தினேஷ் தெரிவிப்பு

0

தேர்தலை அரசாங்கம் பிற்போடுகின்றமை தொடர்பில்,  வெளிநாட்டு தூதுவர்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஒன்றிணைந்த எதிரணியினர் மேற்கொண்டு வருவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற…

மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை

மஹிந்த – சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள், ஜப்பானில் ரகசிய பேச்சுவார்த்தை

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலருக்குமிடையில் ரகசிய பேச்சுவார்த்தையொன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. தேசிய அரசாங்கத்தை நீடிக்கும் பொருட்டு, சுதந்திரக்…

ஜப்பான் பேரரசர், மஹிந்தவை அழைக்கவில்லை; மூக்கை உடைத்தது இலங்கைக்கான தூதரகம்

0

ஜப்பான் பேரரசரின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டிற்கு விஜயம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில், மஹிந்தவுக்கு ஜப்பான் பேரரசர் அவ்வாறு எவ்வித அழைப்பினையும்…

ஜப்பானுக்கு மஹிந்த விஜயம்; மகன் யோசிதவும் உடன் செல்கிறார்

ஜப்பானுக்கு மஹிந்த விஜயம்; மகன் யோசிதவும் உடன் செல்கிறார்

0

ஜப்பானுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று புதன்கிழமையிரவு இலங்கையிலிருந்து புறப்பட்டார். ஜப்பான் நாட்டு பேரரசரின் அழைப்புக்கிணங்க, மஹிந்த ராஜபக்ஷ இந்த விஜயத்தினை…

ஜப்பானில் சட்ட விரோதமாக தங்கிருந்த குற்றச்சாட்டில், இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

ஜப்பானில் சட்ட விரோதமாக தங்கிருந்த குற்றச்சாட்டில், இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

0

ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர், இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தனர். சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களே, இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர். மேற்படி…

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

0

– க. கிஷாந்தன் – ஜப்பானிய யுவதிகள் சிலர், பத்தனை – கெலிவத்தை தேயிலைத் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை கொழுந்து பறிக்கின்றமையினைக் காண முடிந்தது. இவர்கள் ஜப்பானிய…

மஹிந்தவின் ராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கம்

மஹிந்தவின் ராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கம்

0

மஹிந்த ராஜபக்ஷவின் ராணுவப் பாதுகாப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த ராணுவப் பாதுகாப்பு, நேற்றைய தினம் முதல் – முற்றாக அகற்றப்பட்டுள்ளது. மஹிந்தவின்…

ஜனாதிபதி ஜப்பான் பயணம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று புதன்கிழமை ஜப்பான் பயணமானார். ஜப்பானில் இடம்பெறவுள்ள ஜி – 7 மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக அவர்…

நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான், இந்திய விமானங்கள் வருகை

0

இயற்கை அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான நிவாரணப் பொருட்களுடன் ஜப்பான் மற்றும் இந்தியாவிலிருந்து இரண்டு விமானங்கள் இலங்கை வந்தடைந்துள்ளன. மேற்படி விமானங்கள் இன்று சனிக்கிழமை காலை பண்டாரநாயக்க…

ஜப்பானில் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சி; முதியோர் எண்ணிக்கையும் உயர்வு

0

ஜப்பானில் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குறைந்துள்ளதாக புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.1920ஆம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளமை…

ஜப்பான் மீது வீசப்பட்ட அணு குண்டிடை விடவும், ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு; நிபுணர்கள் தகவல்

ஜப்பான் மீது வீசப்பட்ட அணு குண்டிடை விடவும், ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது ஹைட்ரஜன் குண்டு; நிபுணர்கள் தகவல்

0

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பான் மீது வீசப்பட்ட அணுகுண்டை விடவும், ஹைட்ரஜன் வெடிகுண்டு ஆயிரம் மடங்கு சக்திவாய்ந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஹைட்ரஜன் குண்டை வட…

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் கண்டி அபிவிருத்தி; செயல் திட்டத்தை தயாரிக்குமாறு, அமைச்சர் ஹக்கீம் உத்தரவு

ஒரு பில்லியன் அமெரிக்க டொலரில் கண்டி அபிவிருத்தி; செயல் திட்டத்தை தயாரிக்குமாறு, அமைச்சர் ஹக்கீம் உத்தரவு

0

– ஜெம்சாத் இக்பால் – ஜப்பான் வழங்கும் ஒரு பில்லியன் டொலர் பாரிய நிதியுதவியுடன் கண்டி நகரை அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான செயல்திட்டமொன்றை துரிதமாகத் தயாரிக்குமாறு ஸ்ரீலங்கா…

தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி

தான் மரணித்ததாகக் கூறப்பட்ட செய்தியை, சுபாஸ் சந்திரபோஸ் வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்; மெய்ப்பாதுகாவலர் பேட்டி

0

இரண்டாம் உலகப் போருக்குப் பின் காலனி ஆதிக்கம் முடிவிற்கு வந்து இந்தியாவிலும் ஆங்கிலேயர்கள் வெளியேறிவிடுவார்கள்; பிறகு இந்தியா திரும்பலாம் என்ற எண்ணம் நேதாஜியிடம் இருந்தது.இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின்…

உலகிலேயே வயது கூடிய ஆண் மனிதர் யசுடரோ கொய்டி; கின்னஸ் அங்கீகாரம்

உலகிலேயே வயது கூடிய ஆண் மனிதர் யசுடரோ கொய்டி; கின்னஸ் அங்கீகாரம்

0

உலகிலேயே தற்போது வாழும் மிகவும் வயது கூடிய ஆண் மனிதராக, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யசுடரோ கொய்டி என்பவரை கின்னஸ் அங்கீகரித்துள்ளது. 13 மார்ச் 1903 ஆம் ஆண்டு,…