ஜப்பானில் சட்ட விரோதமாக தங்கிருந்த குற்றச்சாட்டில், இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

🕔 September 22, 2016

deportation-0123ப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர், இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்தனர்.

சட்டவிரோதமான முறையில் ஜப்பானில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டவர்களே, இவ்வாறு நாடு கடத்தப்பட்டனர்.

மேற்படி நபர்கள் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களுடன், ஐப்பான் நாட்டு பாதுகாப்பு தரப்பினர் 67 பேர் வந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்