பிணை முறி தொடர்பான ஆணைக்குழு அறிக்கை, ஜனாதிபதியிடம் கையளிப்பு
மத்தியவங்கி பிணைமுறி கொடுக்கல்வாங்கல் தொடர்பாக கண்டறிவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை இன்று சனிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம்…
