ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை காலை,…
