தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதித் தேர்தல்

06 லட்சம் சுவரொட்டிகள் பொலிஸாரால் அகப்பட்டன

0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒட்டப்பட்டிருந்த 06 லட்சத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகளை அகற்றியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஓகஸ்ட் 17…

கைத்தொலைபேசிக்கு அனுமதியில்லை: தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு

கைத்தொலைபேசிக்கு அனுமதியில்லை: தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலின் போது – வாக்காளர்கள் தமது கைத்தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தத்தமது வாக்காளர்…

ஜனாதிபதித் தேர்தலன்று ஊரங்குச் சட்டம்?: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விளக்கம்

0

தேர்தல் தினத்தன்று ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என்றும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், தேவைப்பட்டால் ஆயுதப்படைகள் தயார் நிலையில்…

அடுத்த ஜனாதிபதி எவ்வளவு காலத்தில்  நாடாளுமன்றத்தை கலைக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கம்

அடுத்த ஜனாதிபதி எவ்வளவு காலத்தில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கம்

0

புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 10 – 12 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம்…

10 மில்லியனுக்கும் அதிக வாக்காளர் அட்டைகள் விநியோகம்

0

ஜனாதிபதித் தேர்தலுக்குரிய 10 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக – பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகள்…

தபால் மூல வாக்கு: இன்று அல்லது நாளை பயன்படுத்தாது விட்டால், இனி இல்லை

தபால் மூல வாக்கு: இன்று அல்லது நாளை பயன்படுத்தாது விட்டால், இனி இல்லை

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பதற்கன சந்தர்ப்பம் இன்றும் (11) நாளையும் (12) வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்மாதம் 4, 5, 6 ஆகிய…

வாக்களிக்கும் உரிமை கைதிகளுக்கு உள்ளது; ஆனால், அதற்கான முறைமை இல்லை: தேர்தல் ஆணைக்குழு

வாக்களிக்கும் உரிமை கைதிகளுக்கு உள்ளது; ஆனால், அதற்கான முறைமை இல்லை: தேர்தல் ஆணைக்குழு

0

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான கைதிகளுக்கு பொருத்தமான முறைமையை சிறைச்சாலைத் திணைக்களம் மேற்கொள்வதற்கு எவ்வித ஆட்சேபனைகளம் கிடையாது என – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில்…

தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெறுப்பு பிரசாங்கள் அதிகரிப்பு; 05 வேட்பாளர்களுக்கு குறி: கஃபே தகவல்

தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெறுப்பு பிரசாங்கள் அதிகரிப்பு; 05 வேட்பாளர்களுக்கு குறி: கஃபே தகவல்

0

ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்யானதும், வெறுப்பூட்டக் கூடியவையுமான பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பு (கஃபே) தெரிவித்துள்ளது.  அத்துடன் 2019 ஜனாதிபதித்…

40 பேரை நியமித்து, தேர்தல் செலவுகளை கஃபே கண்காணிக்கிறது: நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன்

0

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்புக்கு (கஃபே) இதுவரை 435 முறைபாடுகள் கிடைத்துள்ளன. இம்முறைபாடுகளில் அதிகளவானவை – சட்ட விரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள்…

தமிழரசுக் கட்சி – சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: சுமந்திரன் அறிவிப்பு

தமிழரசுக் கட்சி – சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு: சுமந்திரன் அறிவிப்பு

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்துள்ளது. அந்தக் கட்சியின் நாடாளுமன்ற…

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள், 26 அங்குலம் நீளமான வாக்குச் சீட்டு: ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குப் பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் 25 ஆயிரம் வாக்குப் பெட்டிகள்…

ஜனாதிபதித் தேர்தல் பணிகளுக்காக 54 ஆயிரம் பொலிஸார் பணியமர்த்தப்படுவர்

0

ஜனாதிபதித் தேர்தலை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக 54,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 13,000 வாக்குச் சாவடிகளிலும்,…

ஜனாதிபதி வேட்பாளர்களில் 03 பேர் ‘தலை’ மறைவு

0

ஜனாதிபதித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்களில் 03 வேட்பாளர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என்றும், தொலைபேசியில் கூட அவர்களைத் தொடர்பு கொள்ள முடியாதுள்ளதாகவும் – ஜனநாயகம்,…

அம்பாறை மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்புக்கான 867 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

0

– பாறுக் ஷிஹான் – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று, அம்பாறை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான சிந்தக…

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் சுவாரசியத் தகவல்கள்

0

இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் இதுவரை 04 பெண்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். நாாடாளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை விபரிக்கும் Manthri.lk, நாட்டின் கடந்த ஜனாதிபதித் தேர்தல்கள் தொடர்பான ஐந்து…