Back to homepage

Tag "சினொபெக்"

பெற்றோல், டீசல் விலை இன்று மாலை முதல் அதிகரிப்பு

பெற்றோல், டீசல் விலை இன்று மாலை முதல் அதிகரிப்பு 0

🕔1.Oct 2023

சினொபெக் தமது எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று (01) மாலை மாலை 6.00 மணி முதல் இந்த மாற்றம் அமுலுக்கு வருகிறது. இதன்படி, 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய விலை 420 ரூபாய். டீசல் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை

மேலும்...
சினொபெக் எரிபொருள் விற்பனையை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது: குறைந்த விலையிலும் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு

சினொபெக் எரிபொருள் விற்பனையை செப்டம்பரில் ஆரம்பிக்கிறது: குறைந்த விலையிலும் வழங்கவுள்ளதாக அமைச்சர் தெரிவிப்பு 0

🕔16.Aug 2023

சினொபெக் நிறுஅரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைவான விலையில் எரிபொருளை விற்பனை செய்ய எதிர்பார்க்கிறது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு எந்த தடையும் இல்லை என அவர் கூறியுள்ளார். சினோபெக்

மேலும்...
தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல்

தமது நிரப்பு நிலையங்களில் குறைந்த விலைகளில் எரிபொருள் விற்பதற்கு சினொபெக் அனுமதி கோரல் 0

🕔10.Aug 2023

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு, சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலைய நிறுவனம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் அனுமதி கோரியுள்ளது. அதன்படி, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையை விடவும் ஒவ்வொரு ரக எரிபொருளுக்கும் லீற்றருக்கு 3 ரூபாய் குறைவாக விற்பனை செய்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால்

மேலும்...
சினொபெக் நிறுவனத்துக்கான எரிபொருள், கப்பலில் இருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பம்

சினொபெக் நிறுவனத்துக்கான எரிபொருள், கப்பலில் இருந்து இறக்கும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔1.Aug 2023

இலங்கையின் எரிபொருள் விநியோக சந்தையில் பிரவேசித்துள்ள, சீனாவின் சினோபெக் நிறுவனம், முதலாவது எரிபொருள் கப்பலில் இருந்து, எரிபொருளை இறக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் இரண்டாவது எரிபொருள் கப்பல் நாளை (02) வந்து சேரும் என்று அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தநிலையில் புதிய சில்லறை விற்பனையாளர்கள் – சந்தையில் நுழைவது பெட்ரோலியப் பொருட்களுக்கான அந்நியச் செலாவணி

மேலும்...
சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல்

சினொபெக் நிறுவனத்தின் எரிபொருள் கப்பல் அடுத்த வாரம் வருகிறது: எரிபொருள் ராஜாங்க அமைச்சர் தகவல் 0

🕔23.Jul 2023

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி ராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்தார். அனைத்து நிறுவனங்களுக்கும் பொதுவான வகையில் விலை சூத்திரத்தைப் பயன்படுத்தி எரிபொருளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்ய நடவடிக்கை

மேலும்...
இலங்கையின் எரிபொருள் சந்தையில் சினொபெக்: ஒப்பந்தம் கைச்சாத்தானது

இலங்கையின் எரிபொருள் சந்தையில் சினொபெக்: ஒப்பந்தம் கைச்சாத்தானது 0

🕔22.May 2023

இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைய அனுமதிப்பதற்கான ஒப்பந்தம், சீனா மற்றும் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட சினொபெக் (Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd) நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் இன்று (22) ஜனாதிபதி செயலகத்தில் கைச்சாத்திடப்பட்டது. சீனா மற்றும் சிங்கப்பூரில் உள்ள சினொபெக் நிறுவனத்தின் தாய் நிறுவனத்துடன் இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாக

மேலும்...
எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு

எரிபொருள் சில்லறை விற்பனை ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நடவடிக்கை: சீன நிறுவனம், அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔26.Apr 2023

இலங்கையில் எரிபொருளை சில்லறையில் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும் சினொபெக் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சீன எரிசக்தி நிறுவனமான சினொபெக் அதிகாரிகள், அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவுக்கு இடையில் நேற்று (25) அமைச்சில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்