ரவி கருணாநாயக்கவுக்கு நாடாளுமன்றில் உரையாற்ற சந்தர்ப்பம் மறுப்பு
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் விசேட உரையொன்றினை ஆற்றுவதற்கு சந்தர்ப்பமொன்றினை கேட்டிருந்த போதும், அதனை சபாநாயகர் நிராகரித்துள்ளார். இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது. பிணை முறை…
