தலைப்புச் செய்திகள்

சபாநாயகர்

அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு

அலி சப்ரியின் கடத்தல் தொடர்பில் நாடாளுமன்றுக்கு சுங்கம் அறிக்கை சமர்ப்பிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தொடர்பிலான விரிவான அறிக்கையை இலங்கை சுங்கத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். அலிசப்ரி ரஹீம் அண்மையில்…

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

0

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் – நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று…

ஜனாதிபதியை நாடாளுமன்றில் தெரிவு செய்த ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு

ஜனாதிபதியை நாடாளுமன்றில் தெரிவு செய்த ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிப்பு

0

ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பயன்படுத்தப்பட்ட ரகசிய வாக்குச் சீட்டுகள் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று (04) அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பதவிக்காக, நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவு…

முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா காலமானார். 15 செப்டம்பர் 1941ஆம் ஆண்டு பிறந்த இவர் மரணிக்கும் போது 82 வயது. இலங்கையின் 17ஆவது சபாநாயகராகவும்…

அரசியலமைப்பு சபை 09ஆம் திகதி கூடுகிறது

0

அரசியலமைப்பு சபை மார்ச் 09ஆம் திகதி கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான விடயங்கள்…

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிடப்பட்ட நாளில் இல்லை: புதிய திகதி மார்ச் 03இல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிடப்பட்ட நாளில் இல்லை: புதிய திகதி மார்ச் 03இல் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணைக்குழு

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு இன்று (24)…

ஈஸ்டர் தாக்குதல்: ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முழுத் தொகுதிகளும் நாடாளுமன்றுக்கு சமர்ப்பிப்பு

0

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை மற்றும் அது தொடர்பான சாட்சி பதிவுகள் உட்பட அனைத்து தொகுதிகளும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.…

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்ட மூலத்தின் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை: உச்ச நீதிமன்றம்

விசேட பண்ட மற்றும் சேவை வரி சட்ட மூலத்தின் சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானவை: உச்ச நீதிமன்றம்

0

விசேட பண்ட மற்றும் சேவை வரி (GST) சட்டமூலத்தின் பல சரத்துகள் இலங்கையின் அரசியல் அமைப்புடன் ஒத்திசையவில்லை என்று உச்ச நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது. இந்த…

நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு

நாடாளுமன்றில் தனது பக்க நியாயத்தை கூறிய றிசாட்; பேசக் கூடாது எனத் தடுத்த ஆளுந்தரப்பினர்: சபாநாயகரும் சந்தர்ப்பம் வழங்க மறுப்பு

0

தனக்கெதிராக மேற்கொண்டுவரும் விசாரணை தொடர்பாக சபையில் தெரிவிக்க முற்பட்ட றிஷாத் பதியுதீனுக்கு சபையில் ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சபாநாயகரும் ஆளும் தரப்பின் கோரிக்கையை…

துறைமுக நகர சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானவை: சபாநாயகர் சபையில் அறிவிப்பு

துறைமுக நகர சட்டமூலத்தின் சில சரத்துகள், அரசியலமைப்புக்கு முரணானவை: சபாநாயகர் சபையில் அறிவிப்பு

0

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் தீர்மானத்தை சபாநாயகர் இன்று…

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றின் தீர்மானம்; சபையில் நாளை அறிவிப்பு

0

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாளை 18ஆம் திகதி சபையில் அறிவிக்கவுள்ளார். அத்துடன்,…

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி; சபாநாயகர் அறிவிப்பு: வெற்றிடத்தை நிரப்புபவரின் பெயரும் வெளியானது

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலி; சபாநாயகர் அறிவிப்பு: வெற்றிடத்தை நிரப்புபவரின் பெயரும் வெளியானது

0

ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேகுணவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வு இன்று புதன்கிழமை ஆரம்பித்த போது, அவர் இந்த விடயத்தை…

நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட அதிக செலவாகிறது; சபையில் சபாநாயகர் தெரிவிப்பு: மாற்று வழி குறித்தும் அறிவிப்பு

நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட அதிக செலவாகிறது; சபையில் சபாநாயகர் தெரிவிப்பு: மாற்று வழி குறித்தும் அறிவிப்பு

0

நாடாளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிடுவதற்கு பெருமளவு செலவு ஏற்படுவதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த…

முன்னாள் சபாநாயகர் லொகுபண்டார, கொரோனா பாதிப்பில் மரணம்

0

முன்னாள் சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொகுபண்டார கொரோனா தொற்று காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை 80ஆவது வயதில் உயிரிழந்தார். தொற்று நோயியல் (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

20ஆவது திருத்தத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டார்

0

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அதில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று வியாழக்கிழமை கையொப்பமிட்டுள்ளார். சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அவர் கையொப்பமிட்டதாக…