தலைப்புச் செய்திகள்

உச்ச நீதிமன்றம்

05ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விவகாரம்; உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆராய்ந்து, இறுதி முடிவு எடுக்கப்படும்: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

0

2024ஆம் ஆண்டுக்கான 05ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் இன்று (31) வழங்கிய தீர்ப்பை ஆராய்ந்த பின்னர் – அது தொடர்பில் இறுதித்…

சியாம் படுகொலை: முன்னாள் டிஐஜி வாஸ் குணவர்த்தன உள்ளிட்ட 06 பேரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

0

தொழிலதிபர் மொஹமட் சியாம் 2013 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் ஐந்து குற்றவாளிகளுக்கு…

தேர்தல் திகதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

தேர்தல் திகதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

0

நாடாளுமன்றத் தேர்தலை நொவம்பர் 14ஆம் திகதி நடத்துவது என்ற தேர்தல் ஆணைக்குழுவின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்ச நீதிமன்றம் இன்று (04) தள்ளுபடி செய்தது.…

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிராக மனுத் தாக்கல்

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவுக்கு எதிராக மனுத் தாக்கல்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்க உத்தரவிடுமாறு…

வன்னி மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் வேட்புமனுவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வன்னி மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் வேட்புமனுவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுவை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்தமையை – உச்ச நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளது.…

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா

0

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன – தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார். இன்று பிற்பகல்…

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கு: அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி, முழு நஷ்டஈட்டையும் செலுத்தி முடித்தார்

ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கு: அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி, முழு நஷ்டஈட்டையும் செலுத்தி முடித்தார்

0

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நஷ்டஈடாக செலுத்துமாறு – புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தொகையில், அவர் செலுத்தி முடிப்பதற்கு மீதமாகவிருந்த…

உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கத் தவறிய, குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு விளக்க மறியல்

0

குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவை விளக்க மறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. இலத்திரனியல் முறையில் வீசா விநியோகிப்பதற்கு அரசாங்கம்…

சுனில் ரத்நாயக்கவுக்கு கோட்டா வழங்கிய பொது மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க திகதி குறிப்பு

சுனில் ரத்நாயக்கவுக்கு கோட்டா வழங்கிய பொது மன்னிப்புக்கு எதிரான மனுக்களை விசாரிக்க திகதி குறிப்பு

0

மிருசுவில் படுகொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி சுனில் ரத்நாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்களை 2025 ஜனவரி 15 ஆம்…

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக கோருவதற்கு அமைச்சரவை அனுமதி

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக கோருவதற்கு அமைச்சரவை அனுமதி

0

உள்ளூராட்சித் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை ரத்துச் செய்து, புதிதாக வேட்புமனுக்களை கோரும் சட்ட ஏற்பாடுகளை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவைக்…

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள்  ஆணைக்குழு தகவல்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்

0

உள்ளூராட்சித் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னரே அது சாத்தியமாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

உள்ளூராட்சித் தேர்தலை உடனடியாக நடத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு

0

ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதன் மூலம்,…

100 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை மைத்திரி செலுத்தி முடித்தார்

100 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை மைத்திரி செலுத்தி முடித்தார்

0

ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு கூறி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் விதித்திருந்த அபராதத் தொகையை 100 மில்லியன் ரூபாவை, அவர்…

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

0

பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு – ஜனாதிபதிக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஆர்.எஸ்.பி. ரணசூரிய…

ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது: எம்.பி பதவிகளை இழக்கின்றனர்

ஹரின், மனுஷ கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டபூர்வமானது; உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது: எம்.பி பதவிகளை இழக்கின்றனர்

0

அமைச்சர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை, சட்டபூர்வமானது என உறுதி செய்து – உச்ச நீதிமன்றம் இன்று…