தலைப்புச் செய்திகள்

ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு தொடங்கியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு தொடங்கியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

0

இந்த ஆண்டுக்கான புதிய அரசியல் கட்சிகளின் பதிவு தொடங்கியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயல்முறை…

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 2433 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 2433 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிட்டவர்களில் 2,433 வேட்பாளர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இந்தநிலையில், குறித்த வேட்பாளர்களுக்கு எதிராகச்…

உள்ளூராட்சி சபைகளின் முக்கிய பதவிகளுக்கு, பெயர்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளின் முக்கிய பதவிகளுக்கு, பெயர்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

0

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் – உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் 2025 ஜூன் 02ஆம் திகதி தொடங்கும். உள்ளூராட்சி மன்றங்களில்…

வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிந்த பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்

வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிந்த பின்னரே உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்

0

உள்ளூராட்சித் தேர்தலை அறிவிக்கும் திகதி, அதைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் கோரப்படும் திகதி ஆகியவை வரவு – செலவுத் திட்ட விவாதம் முடிந்த பின்னரே அறிவிக்கப்படும் என்று தேர்தல்…

வாக்களிப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி

வாக்களிப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி

0

பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 65% வாக்களிக்கப்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிடம் பேசி அவர், பிற்பகல் 2 மணி நிலவரப்படி…

சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தயார்: தேர்தல் ஆணைக்குழு

சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன் மாகாண சபைத் தேர்தலை நடத்தத் தயார்: தேர்தல் ஆணைக்குழு

0

மாகாண சபைத் தேர்தலுடன்சம்பந்தப்பட்ட சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டவுடன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக தேர்தல்ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அண்மையில் நடைபெற்ற அரசியல்…

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் 21 ஆயிரத்துக்கும் மேல் நிராகரிப்பு

0

பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்புக்கான மொத்த விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 759,210 தபால்…

அரச அதிகாரிகள் 09 பேர் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கம்

அரச அதிகாரிகள் 09 பேர் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கம்

0

ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவித்த ஹம்பாந்தொட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 09 அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  ஹம்பாந்தொட்டை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எச்.பி. சுமனசேகர இதனைத் தெரிவித்துள்ளார். …

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்கத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிப்பு

தேர்தல் கடமைக்கு சமூகமளிக்கத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிப்பு

0

தேர்தல் கடமைகளுக்காக நியமனக்கடிதங்களை பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களும் பணிக்குச் சமூகமளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.  தேர்தல் தினத்தன்று குறித்த நியமனக்கடிதங்களை…

கைத்தொலைபேசிக்கு அனுமதியில்லை: தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு

கைத்தொலைபேசிக்கு அனுமதியில்லை: தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தலின் போது – வாக்காளர்கள் தமது கைத்தொலைபேசிகளை வாக்களிப்பு நிலையத்திற்கு எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தத்தமது வாக்காளர்…

அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு கவனம்

அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு கவனம்

0

அமைச்சரவையினால் அண்மையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு தீவிர கவனத்தைச் செலுத்தியுள்ளது. அவற்றில் சில தீர்மானங்கள் ஒரு வேட்பாளரின் தெளிவான ஒப்புதல்களாக கருதப்படுகின்றன என ஆணைக்கு…

தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு

தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு

0

தபால் மூல வாக்களிப்பின் போது, வேட்பாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குறித்த…

வாக்களிக்கும் உரிமை கைதிகளுக்கு உள்ளது; ஆனால், அதற்கான முறைமை இல்லை: தேர்தல் ஆணைக்குழு

வாக்களிக்கும் உரிமை கைதிகளுக்கு உள்ளது; ஆனால், அதற்கான முறைமை இல்லை: தேர்தல் ஆணைக்குழு

0

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான கைதிகளுக்கு பொருத்தமான முறைமையை சிறைச்சாலைத் திணைக்களம் மேற்கொள்வதற்கு எவ்வித ஆட்சேபனைகளம் கிடையாது என – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில்…

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், ஊடங்களுக்கு எச்சரிக்கை

0

தேர்தல் சட்டங்களை பின்பற்றாத ஊடக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க; தெரிவு…

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் 700 பேர் நாட்டில் இல்லை: 20 பேர் மரணம்

உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளர்கள் 700 பேர் நாட்டில் இல்லை: 20 பேர் மரணம்

0

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்த சுமார் 700 வேட்பாளர்கள் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வௌியேறியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலக வட்டார தகவல்கள்…