Back to homepage

Tag "அமெரிக்க டொலர்"

பங்களாதேஷின் கடன்: வட்டியுடன் செலுத்தி முடித்தது இலங்கை

பங்களாதேஷின் கடன்: வட்டியுடன் செலுத்தி முடித்தது இலங்கை 0

🕔23.Sep 2023

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை கடனாகப் பெற்ற 200 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வட்டியுடன் செலுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று உடன்படிக்கையின் மூலம் இந்தக் கடனை இலங்கை பெற்றிருந்தது. அந்த வகையில் கடந்த தவணைக் கொடுப்பனவாக வியாழன் இரவு சுமார் 50 மில்லியன் டொலர்களையும் கடனுக்கான வட்டியாக 4.5 மில்லியன் டொலர்களையும் இலங்கை செலுத்தியதாக

மேலும்...
முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது

முதல் தவணைக் கடனை பங்களாதேஷுக்கு இலங்கை செலுத்தியது 0

🕔21.Aug 2023

பங்களாதேஷிடம் இருந்து இலங்கை பெற்றுக் கொண்ட கடனுதவியில் முதல் தவணையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மீள செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பதில் நியதிமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், இரண்டாவது தொகையாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மூன்றாவது தொகையாக 50 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இரண்டாவது கடன்

மேலும்...
தங்கம் விலை குறைந்தது

தங்கம் விலை குறைந்தது 0

🕔22.Mar 2023

தங்கத்தின் விலை சுமார் 10 ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வினால் இவ்வாறு தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுணுக்கான விலை165,000 ரூபாவாகும். ஒரு பவுண் 22 கரட் தங்கம் 152,000 ரூபாவாகும். இம்மாதம்

மேலும்...
டொலருக்கு நிகரான பெறுமதி: 230 ரூபாவாகக் குறைத்தது மத்திய வங்கி

டொலருக்கு நிகரான பெறுமதி: 230 ரூபாவாகக் குறைத்தது மத்திய வங்கி 0

🕔8.Mar 2022

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதியை உடன் அமுலாகும் வகையில் 230 ரூபாவாகக் குறைக்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 50, விற்பனைப் பெறுமதி 202.99 ரூபாவாக இருந்தது. இலங்கை மத்திய வங்கியானது உள்நாட்டு வெளிநாட்டுச் சந்தையிலான அசைவுகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணிப்பதுடன்

மேலும்...
எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார்

எரிபொருள் விலைத் திருத்தம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் தகவல்; பிராந்திய நாடுகளுடன் விலைகளை ஒப்பிட்டு அட்டவணையினையும் வெளியிட்டார் 0

🕔19.Feb 2022

இலங்கையில் எரிபொருள்களுக்கான விலைகளில் திருத்தம் மேற்கொண்டு – நீண்ட காலமாகியுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். “இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள்,சில சந்தர்ப்பங்களில் பிராந்தியத்திலுள்ள சில நாடுகளை விடவும், அரைவாசிக்கும் குறைவாகவே உள்ளன” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயங்களை ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், இதனை வெளிப்படுத்தும் விதமான அட்டவணையொன்றினையும் வெளிளிட்டுள்ளார்.

மேலும்...
ரோஹிஞ்சா அகதிகள், ஃபேஸ்புக்கிடம் 30 லட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோரி வழக்கு

ரோஹிஞ்சா அகதிகள், ஃபேஸ்புக்கிடம் 30 லட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோரி வழக்கு 0

🕔7.Dec 2021

ஃபேஸ்புக் சமூக ஊடகத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் வழக்குத் தொடுத்துள்ளனர். தங்களுக்கு எதிரான போலிச் செய்திகள் பரவ அனுமதித்தாகவே இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளனர். மியன்மாரின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை சமூகமான ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக, வன்முறைகளைத் தூண்டுவதற்குகு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட போலிச் செய்திகள் உதவின என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். ஃபேஸ்புக்கிடம்

மேலும்...
சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் நிலை: லாஃப் நிறுவனத் தலைவர் தெரிவிப்பு

சமையல் எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் நிலை: லாஃப் நிறுவனத் தலைவர் தெரிவிப்பு 0

🕔12.Sep 2021

நாட்டில் மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக லாஃப் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த நாட்களில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்ட பின்னரும் சந்தையில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த விடயம் குறித்து ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்த லாஃப் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டப்ளியூ.கே.எச்.வேகப்பிடி; எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டிய

மேலும்...
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபாய் தாண்டியது

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபாய் தாண்டியது 0

🕔8.Apr 2020

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 200 ரூபா 46 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. கொரோனா பரவுகைப் பின்னரே இந்த வீழ்ச்சி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
பண மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாது விட்டால், நாட்டை ஒப்படையுங்கள்: மஹிந்த

பண மதிப்பிறக்கத்தை கட்டுப்படுத்த முடியாது விட்டால், நாட்டை ஒப்படையுங்கள்: மஹிந்த 0

🕔22.Sep 2018

நாட்டின் பணத்தினுடைய மதிப்பிறக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலமை தொடர்பில் தௌிவுபடுத்தும் நோக்கில் இன்று சனிக்கிழமை கொழும்பில், ஊடக சந்திப்பொன்று நடத்தப்பட்டது. இதில் பேசும் போதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “நாட்டில் சரியான தலைமைத்துவம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்