இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி: அமெரிக்க டொலர் 200 ரூபாய் தாண்டியது

🕔 April 8, 2020

லங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் இன்றைய விற்பனை விலை 200 ரூபா 46 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

கொரோனா பரவுகைப் பின்னரே இந்த வீழ்ச்சி ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்