தலைப்புச் செய்திகள்

அடிப்படை உரிமை மீறல் மனு

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, 04 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்

0

பதில் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் பணியாற்றுவதைத் தடுக்குமாறு உத்ரவிடக் கோரியும், அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதைத் தடுக்குமாறு கோரியும் நான்கு அடிப்படை உரிமை…

டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

டொக்டர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

0

தன்னை கைதுசெய்து தடுத்து வைத்தமை சட்டவிரோதமானது என உத்தரவிடக் கோரி, குருணாகல் வைத்தியசாலையின் மகப்பேறு வைத்தியர் ஷாஃபி ஷிஹாப்தீன் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை உச்ச…

ஈஸ்டர் தின தாக்குதல்: புலஸ்தினி தப்புவதற்கு உதவியதாக கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி அபூபக்கர் பிணையில் விடுவிப்பு

0

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதலில் ஒரு முக்கிய சூத்திரதாரியாக சந்தேகிக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் (ஸாரா ஜஸ்மின்) என்பவர் இந்தியாவுக்குத் தப்பிச் செல்லும் பொருட்டு – தனது வாகனத்தில்…

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

0

உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி நடத்தாமல் மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைக்கு…

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 09ஆம் திகதி நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் இன்று (14) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.…

மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல்

0

பெப்ரவரி மாதம் அமுல்படுத்தப்பட்ட மின்சார கட்டண உயர்வை எதிர்த்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க – உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல்…

மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை, அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுத்த தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

0

கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றில் தாக்கல்…

தடுத்து வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம்; பிணைக் கோரிக்கையை எதிர்க்கப் போவதில்லை: சட்ட மா அதிபர் தரப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு

0

– எம்.எப்.எம்.பஸீர் – ‘நவரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து…

லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

லொஹான் ரத்வத்த தொடர்பான அடிப்படை உரிமை மீறல் மனு: கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சம்மந்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படடுள்ளது. அனுராதபுரம்…

அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் ரஞ்சித் மற்றும் எல்லே குணவன்ச தேரர் இணைந்து, அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

0

கெரவலபிட்டிய – யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவின் நிவ்போர்ட் நிறுவனத்துக்கு வழங்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும்…

அமைச்சரவைத் தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

அமைச்சரவைத் தீர்மானத்தை ரத்துச் செய்யக் கோரி, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

0

ரசாயன உர விற்பனை மற்றும் பாவனையைத் தடை செய்யும் வகையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கிய யோசனையை செல்லுபடியற்றதாக்கக் கோரி உச்ச…

அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

அனுராதபுரம் சிறைச்சாலைச் சம்பவம்; 08 கைதிகள் அடிப்படை உரிமை மீறல் வழக்குத் தாக்கல்: சுமந்திரன் எம்.பி தெரிவிப்பு

0

ராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த – அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கியைக் காட்டி கைதிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அடிப்படை உரிமை மீறல் வழக்கினை 08 தமிழ்…

புலிகளால் 33 பௌத்த பிக்குகள் கொல்லப்பட்ட அரந்தலாவ படுகொலை தொடர்பில் விசாரணை ஆரம்பம்: உச்ச நீதிமன்றுக்கு விளக்கமளிப்பு

0

அரந்தலாவ பிரதேசத்தில் 1987ஆம் ஆண்டு பௌத்த பிக்குகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில்,…

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை: நான்காவது நீதியரசரும் விலகினார்

றிசாட் பதியுதீன் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனை: நான்காவது நீதியரசரும் விலகினார்

0

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் – உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்கும் நீதியரசர்கள் குழாமில் இருந்து மற்றொரு நீதியரசரும்…

றிசாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணை ஒத்தி வைப்பு

0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர், உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள அடிப்படை…