தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

பூமியைப் போல் 09 கிரகங்கள், சூரிய மண்டலத்துக்கு அப்பால் கண்டு பிடிப்பு

0

சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை, நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது. இவற்றில் 09 கிரகங்கள், தங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில்…

நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

0

பங்களாதேஷின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு இன்று புதன்கிழமை அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டின் நீதியமைச்சர் அனிசுல்…

அணு ஆயுதங்களை வடகொரியா அதிகரிக்கும்; அதிபர் கிங் ஜாங் உன்

0

அணு ஆயுதங்களை அதிகரிப்பதற்கு வடகொரியா முடிவெடுத்துள்ளது. அதேவேளை, சமாதானப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென்கொரியாவுக்கு வடகொரியா அழைப்பு விடுத்துள்ளது. வடகொரியாவில் ஆளும் கட்சியின் மாநாடு 40 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்…

குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றினால் தண்டனை

0

தங்கள் குழந்தைகளின் புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவுவேற்றம் செய்யும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அல்லது பெரிய அபராதம் விதிக்கும் வகையிலான ஒரு சட்டத்தை பிரான்ஸ் அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. ஒருவருடைய குழந்தை வளர்ந்து…

ரஹ்மான் நிஜாமியின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது

0

பங்களாதேஷ் பழமைவாத ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பங்களாதேஷில் 1971-ம்…

எனக்கு 23, உனக்கு 41: தேசம் தாண்டிய பேஸ்புக் காதல்

0

பேஸ்புக்கில் நண்பர்களாக அறிமுகமாகி, பின்னர் காதலர்களாக மாறிய 23 வயது இந்திய இளைஞரும், அமெரிக்காவைச் சேர்ந்த 41 வயதான பெண்ணும் திருமணம் செய்து கொண்டனர். இந்தியா குஜராத்…

18 மாதங்களில் 108 கிலோ எடை குறைப்பு; அம்பானியின் மகன் அசத்தினார்

0

இந்தியாவின் ‘ரிலையன்ஸ்’ நிறுவன தலைவரும், உலகிலுள்ள பெரும் பணக்காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, கடந்த 18 மாதங்களில் தனது உடல் எடையில் 108…

கேரளாவில் வெடி விபத்து; 86 பேர் பலி, 350 பேர் காயம்

0

இந்தியாவின் கேரளத்திலுள்ள கொல்லம் அருகிலுள்ள கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வெடி விபத்து காரணமாக 86 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, விபத்தில் சிக்கி…

11110 மில்லியன் ரூபா நிதியுதவியினை, இலங்கைக்கு சீனா வழங்குகிறது

0

இலங்கைக்கு 11110 மில்லியன் ரூபாவினை நிதியுதவியாக வழங்குவதற்கு (சீனா 500 மில்லியன் யுவான்கள்) சீனா தயாராக இருப்பதாக அந்த நாட்டுப் பிரதமர் லீ க்சியங் தெரிவித்துள்ளார்.அத்துடன் முதலீடு, கைத்தொழில்…

கணவரைக் குத்திக் கொன்ற பெண்; பிரேத இறைச்சியை நாய்க்குக் கொடுத்த கொடுமை

கணவரைக் குத்திக் கொன்ற பெண்; பிரேத இறைச்சியை நாய்க்குக் கொடுத்த கொடுமை

0

தனது கணவரை கொலை செய்து, அவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சியை, தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு உண்ணக் கொடுத்த பெண் ஒருவரை, ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

மாதம் ஒரு முறை கூட, கணவர் குளிப்பதில்லை: மனைவி புகார்

0

தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மாதத்துக்கு ஒருமுறை கூட குளிப்பது இல்லை என்றும், சுத்தமாக இருப்பதில்லை எனவும் தெரிவித்து பெண்ணொருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் …

ஜெயலலிதா ஷேட்டில், வைகோ சேலையில்: நெருப்பாகப் பரவும் படம்

0

இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரும் ஜெயலலிதாவையும், மதிமு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் கிண்டல் செய்யும் வகையிலான படம் ஒன்றினை, திமுக பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின்…

பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு

0

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் இதுவரை 69பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 412…

முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர்; கண்ணீர் விட்டு, பலரும் அழுகை

0

சகோதரத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம், கிறித்தவ மற்றும் இந்து அகதிகளின் கால்களைக் கழுவி முத்தமிட்ட பாப்பரசர் பிரான்ஸிஸ், “நாம் அனைவரும் ஒரே இறைவனின் குழந்தைகள்” என்றார். பிரஸெல்ஸ் தாக்குதல்களுக்குப் பிறகு…

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம்

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் 34 பேர் பலி; தாக்குதல்தாரிகள் அரபு மொழியில் கோசம்

0

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய குண்டு வெடிப்பில் 34 பேர் பலியாகினர். 55…