தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0

‘கிரிஷ்’ நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷவை ஒக்டோபர் 06ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான்…

ஞானசார தேரருக்கான சிறைத் தண்டனையை அமுல்படுத்துவதற்குரிய, உத்தரவை வழங்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

ஞானசார தேரருக்கான சிறைத் தண்டனையை அமுல்படுத்துவதற்குரிய, உத்தரவை வழங்குமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

0

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரிக்கை…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் 23 வயது நபர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் 23 வயது நபர் கைது

0

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நான்கு துப்பாக்கிகளுடன் 23 வயதுடைய நபர் ஒருவர், தெமட்டகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, ​​ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமட்டகொட பொலிஸ் பிரிவுக்கு…

கிரிஷ் நிறுவனம் லஞ்சம் வழங்கிய வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்

கிரிஷ் நிறுவனம் லஞ்சம் வழங்கிய வழக்கில், நாமல் ராஜபக்ஷ நான்காவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்

0

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ நிறுவன கொடுக்கல் – வாங்கல் வழக்கில், நான்காவது சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ளார். லஞ்ச அல்லது ஊழல்…

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு, சஊதி அரசிடம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை கோரிக்கை

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குமாறு, சஊதி அரசிடம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை கோரிக்கை

0

சஊதி அரேபியாவில் தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு – அரச மன்னிப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சஊதி அரேபிய ராச்சியத்திடம் அவசரமானதும்…

எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயறிதலுக்கான செலவுகளை, மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தில் உள்ளடக்க நடவடிக்கை

எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயறிதலுக்கான செலவுகளை, மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதித் திட்டத்தில் உள்ளடக்க நடவடிக்கை

0

பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதித் திட்டத்தின் கீழ் எச்.ஐ.வி/எய்ட்ஸ் (HIV/AIDS) நோயறிதலுக்கான செலவுகளையும் உள்ளடக்குவதற்கான திட்டத்தை, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தொடங்கியுள்ளது. இதற்கிணங்க சுற்றறிக்கை…

அரசியலமைப்பின் 22ஆவது சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேறியது

அரசியலமைப்பின் 22ஆவது சட்டமூலம் நாடாளுமன்றில் நிறைவேறியது

0

அரசியலமைப்பின் 22-வது திருத்தச் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு, மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது. இச்சட்டமூலத்திற்கு ஆதரவாக மொத்தம் 158 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர். 62 பேர் எதிராக…

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல்

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல்

0

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவின் மனைவியான லக்மந்தி ஹெட்டியாராச்சி, நீதிமன்ற ஊழியர் ஒருவருக்கு 50,000 ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக கைது…

53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள், மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவதாக அமைச்சர் தகவல்

53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளர்கள், மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி பெறுவதாக அமைச்சர் தகவல்

0

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 53,604 பேர் தற்போது மாதம் 10,000 ரூபாய் நிதியுதவியைப் பெற்று வருவதாக, சமூகப் பாதுகாப்பு அமைச்சர் உபாலி பன்னிலகே இன்று (25) நாடாளுமன்றத்தில்…

நாமலுக்கு லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில், கிரிஷ் குரூப் நிறுவன முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்த்தன கைது

நாமலுக்கு லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில், கிரிஷ் குரூப் நிறுவன முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்த்தன கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு 70 மில்லியன் ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, ‘கிரிஷ் குரூப்’ (Krrish Group) நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர்…

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக றிபான் பதவியேற்றார்

முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் எம்.பியாக றிபான் பதவியேற்றார்

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி ஹபீப் றிபான் இன்று (24) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார். இன்று (24) காலை நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும்,…

அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீத் ஆதரவளிப்பதாக உறுதி

அனோஜனின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீத் ஆதரவளிப்பதாக உறுதி

0

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜன் சிவராசாவின் உயிரைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு ஆதரவை வழங்குவதாக, மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீத் உறுதியளித்துள்ளார். அனோஜனுக்கான ராஜதந்திர…

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 200 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை: அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் குற்றவாளிகள் ஒவ்வொருவருக்கும் 200 வருடங்களுக்கு மேல் சிறைத்தண்டனை: அவர்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவு

0

சொத்துகளையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவுஈஸ்டர் தாக்குததல் சதித் திட்டத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் 15 பேரை குற்றவாளிகளாக அடையாளம் கண்ட கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய Trial-at-Bar…

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையிலான தூதுக்குழு, அனோனுக்காக சஊதி செல்கிறது: அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையிலான தூதுக்குழு, அனோனுக்காக சஊதி செல்கிறது: அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு

0

அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக, இலங்கை அரசு விடுத்த மேல்முறையீட்டுக் கடிதத்தை ஒப்படைப்பதற்காக, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பிரதி…

முன்னாள் ராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், லஞ்சக் குற்றசாட்டில் கைது

முன்னாள் ராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், லஞ்சக் குற்றசாட்டில் கைது

0

ஊவா மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தரும், ஆரம்பக் கைத்தொழில் துறை முன்னாள் ராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்கவின் பிரதித்தியேக செயலாளராகப் பணியாற்றியவருமான ஒருவரை, 8.1 மில்லியன்…