தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பிரான்ஸிலிருந்து குத்தகைக்கு எடுத்த விமானத்துக்கு, மாதாந்தம் 275000 டொலர் செலுத்த வேண்டும்: அமைச்சர் பிமல் தெரிவிப்பு

0

பிரான்சிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் குத்தகைக்கு எடுத்த புதிய விமானத்துக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் – மாதந்தோறும் 275,000 அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 08…

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் பொருட்டு சாணக்கியன் எம்.பி சமர்ப்பித்த தனிநபர் சட்டமூலம்: முதல் வாசிப்பு இன்று இடம்பெற்றது

0

மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்ட மூலம் தொடர்பான முதல் வாசிப்பு, இன்றைய தினம் (05) இடம் பெற்றது.…

80 ரூபாய் உப்பை, 250 ரூபாய்க்கு விற்க வேண்டாம்; இறக்குமதியாளர்களுக்கு வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை

80 ரூபாய் உப்பை, 250 ரூபாய்க்கு விற்க வேண்டாம்; இறக்குமதியாளர்களுக்கு வர்த்தக அமைச்சர் எச்சரிக்கை

0

இறக்குமதி செய்யப்பட்ட உப்பை அதிக விலைக்கு விற்பதற்கு இறக்கமதியாளர்கள் முயற்சித்தால், இந்த வாரத்திற்குள் அரசாங்கம் உப்புக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று…

முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்திய சுற்றறிக்கை: மேல் மாகாண பிரதம செயலாளர் திரும்பப் பெற்றார்

முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்திய சுற்றறிக்கை: மேல் மாகாண பிரதம செயலாளர் திரும்பப் பெற்றார்

0

அரச அலுவலகங்களில் ஊழியர்கள் முகக்கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி இந்த வார தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை மேல் மாகாண பிரதம செயலாளர் திரும்பப் பெற்றுள்ளார்.…

ரணில் காலத்தில் மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

ரணில் காலத்தில் மதுபான விற்பனை உரிமங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

0

ஜனாதிபதித் தேர்தல் 2024 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பின்னர், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – நிதியமைச்சர் என்ற முறையில், கலால் கட்டளைச் சட்டத்தை மீறி, மதுபான…

இலங்கை மின்சார சபை தலைவராக பேராசிரியர் உதயங்க ஹேமபால நியமனம்

0

இலங்கை மின்சார சபையின் புதிய தலைவராக பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால நியமிக்கப்பட்டுள்ளார். டொக்டர் திலக் சியம்பலாபிட்டியவின் ராஜினாமாவை அடுத்து – இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர்…

பிரமர் பதவியில் எந்த மாற்றமும் கிடையாது: அமைச்சரவை பேச்சாளர் திட்டவட்டம்

பிரமர் பதவியில் எந்த மாற்றமும் கிடையாது: அமைச்சரவை பேச்சாளர் திட்டவட்டம்

0

பிரதமர் பதவியிலிருந்து ஹரிணி அமரசூரியவை மாற்றுவது குறித்து எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று…

ரவி கருணாநாயக்க வீட்டுக்கு அர்ஜுன் அலோசியஸ் 11.6 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்திய லஞ்ச வழக்கு: மேன்முறையீடு நிராகரிப்பு

0

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அடுக்குமாடி வீட்டுக்கான வாடகையை, பிணை முறி மோசடி வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான அர்ஜுன் அலோசியஸ் செலுத்தியதாக தொடரப்பட்ட லஞ்ச…

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ தொடர்ந்தும் விளக்க மறியலில்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ தொடர்ந்தும் விளக்க மறியலில்

0

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை, ஜூன் 4ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய…

சிறைத்தண்டனை அனுபவிக்கும் முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த, நளின் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

0

சிறைத்தண்டனை அனுபவித்த வரும் மன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெனாண்டோ ஆகியோரை, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே…

161 உள்ளூராட்சி சபைகள் நாளை அமைக்கப்படுகின்றன

0

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் – ஒரு கட்சி அல்லது சுயேச்சை குழு பெரும்பான்மை பெற்ற 161 உள்ளூராட்சி சபைகள் நாளை (02) அமைக்கப்படுகின்றன. 2025…

லஞ்ச குற்றச்சாட்டின் பேரில் 06 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு

லஞ்ச குற்றச்சாட்டின் பேரில் 06 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு

0

லஞ்சம் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக நான்கு முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இரண்டு முன்னாள் ராஜாங்க அமைச்சர்கள் மீது – கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட…

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் பெயர்கள், வர்த்தமானியில் வெளியீடு

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் பெயர்கள், வர்த்தமானியில் வெளியீடு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், அந்தந்த நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.…

மத்துகம பிரதேச சபை சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கு, தேசிய மக்கள் சக்தியினர் பணம் வழங்க முன்வந்தமை அம்பலம்

மத்துகம பிரதேச சபை சுயேட்சைக் குழு உறுப்பினர்களுக்கு, தேசிய மக்கள் சக்தியினர் பணம் வழங்க முன்வந்தமை அம்பலம்

0

ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ள மத்துகம பிரதேச சபையின் சுயேச்சைக் குழு உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தி – தங்கள் ஆதரவை வாங்குவதற்கு முயற்சித்ததாக குற்றம்…

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு 20 வருடம் சிறைத்தண்டனை

0

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதே வழக்கில் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோவுக்கு…