மின்சார கட்டணம் 15% அதிகரிப்பு
மின்சாரக் கட்டணங்கள் 15% அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை (ஜூன் 12) முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வரும். முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தம்…
மின்சாரக் கட்டணங்கள் 15% அதிகரிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாளை (ஜூன் 12) முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வரும். முன்மொழியப்பட்ட கட்டணத் திருத்தம்…
சிறைச்சாலைfள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்திற்கு, அவருடைய சம்பளத்தில் பாதியை வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கிகரித்துள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த…
இலங்கையில் உடல் ரீதியான தண்டனையைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு அமைச்சரவை – கொள்கை ரீதியான அனுமதியை வழங்கியுள்ளது. உடல் ரீதியான காயங்களை ஏற்படுத்தும் – அனைத்து…
மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக இலங்கை தமிழ் அரசு கட்சி உறுப்பினர் சிவம் பாக்கியநாதன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இன்று (11)…
‘ஜனாதிபதி பொது மன்னிப்பு’ என்ற போர்வையில் – கைதிகள் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளனர் எனும் விடயம், விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று (10)…
செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி பாடசாலை மாணவிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கிய – பாடசாலை மாணவர்கள் இருவரை ஜூன் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
சிறைச்சாலைகள்ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனிய – குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக, இவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட…
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகளை விடுவிக்கும் போது, மன்னிப்பு வழங்கப்படாத கைதிகளை அனுமதியின்றி விடுவித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பணி இடைநீக்கம்…
தெஹிவளையில் மிருகக் காட்சி சாலையில் இருந்து 500,000 ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள நீலம் மற்றும் மஞ்சள் நிற ‘மக்கா’ (Macaw) வகை கிளியொன்று திருடப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. குறித்த…
ராணுவ சேவையிலிருந்து சட்டப்பூர்வமாக விலகிய, 45 வயதுக்குட்பட்ட 10,000 நபர்களை பொலிஸ் சேவையில் சேர்க்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தம்புத்தேகம பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக…
அனுராதபுரம் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த டப்ளியூ.எச். அதுல திலகரத்ன என்ற நபர், 2025 வெசாக் பண்டிகையின் போது வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த…
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இல்லாமல் செய்வதற்கான சட்டமூலத்தை வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சட்ட வரைவாளர் இந்த சட்டமூலத்தை இறுதி செய்து –…
விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் – சமீபத்தில் சுங்கத் திணைக்களத்தினால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம், நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக…
– மரைக்கார் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தவிசாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் பொருட்டு, அந்தப் பிரதேச சபைக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை…
அரச வங்கியொன்றில் 99.3 மில்லியன் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் அந்த வங்கியில் பணியாற்றும் மூன்று பெண் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நடத்திய…