தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மு.கா. செயலாளராக மன்சூர் ஏ. காதர்; தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு: ஹசனலிக்கு குழிபறிப்பு

0

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக மன்சூர் ஏ. காதரை, தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மேற்படி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக, இதனை அறிந்து…

யோசிதவுக்குச் சொந்தமான காணியை அளவீடு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

யோசித்த ராஜபக்ஷ மற்றும் அவரின் பாட்டியாரான டய்சி பொரஸ்ரட் ஆகியோருக்குச் சொந்தமான கல்கிஸ்சை மிஹிந்து மாவத்தையிலுள்ள காணியை, எதிர்வரும் 20 ஆம் திகதி அளவீடு செய்யுமாறு கல்கிஸ்சை மேலதிக…

வசிம் தாஜுத்தீன் விவகாரம்: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை மனு நிராகரிப்பு

வசிம் தாஜுத்தீன் விவகாரம்: முன்னாள் சட்ட வைத்திய அதிகாரியின் முன்பிணை மனு நிராகரிப்பு

0

தனக்கு முன்பிணை வழங்குமாறு, கொழும்புக்கான முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரக்கோன் சமர்ப்பித்த மனுவினை கொழும்பு மேலதிக நீதவான் துலினி அமரசிங்க இன்று வியாழக்கிழமை நிராகரித்தார்.…

25 மில்லியன் ரூபாய்க்கு, வீடு கொள்வனவு செய்த விவகாரம்: மஹிந்தானந்த அளுத்கமகே விளக்க மறியலில்

0

சொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு…

ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி

ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி

0

தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான படங்களை, துமிந்த சில்வாவின் சகோதரி…

முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது; அவர் நிரபராதி எனவும் மன்று அறிவிப்பு

முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது; அவர் நிரபராதி எனவும் மன்று அறிவிப்பு

0

மறைந்த முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அறிவித்தது. தனது வீட்டில் பணியாற்றிய ஒருவரை துஷ்பிரயோகம்…

சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல்

சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல்

0

முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான்…

சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி

0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோற்றுப் பொதிகளை விற்றவர் என்று பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.…

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

0

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, விமல்…

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

திருத்தப்பட்ட வற் வரி சட்டமூல பத்திரத்துக்கு, அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான, திருத்தச் சட்டத்துக்கான அமைச்சரவைப்…

புதிய விமானப்படைத் தளபதியாக கபில ஜயம்பதி நியமனம்

0

விமானப் படைத் தளபதியாக கபில ஜயம்பதி இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஏர் வைஸ் மாஷல் தரத்தை வகித்த இவர்…

தனது புதிய கட்சியில் இணையுமாறு, அமைச்சர் தயாவுக்கு மஹிந்த அழைப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பிக்கவுள்ள புதிய கட்சியில், ஐ.தே.கட்சிளைச் சேர்ந்த அமைச்சர் தயா கமகேயை இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷ இந்த அழைப்பினை விடுத்துள்ளதாகத்…

எட்டு மாதங்களில் 334 கொலைகள்; இலங்கையின் ரத்தப் புள்ளி விபரம்

0

இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஓகஸ்ட் வரையிலான 08 மாதங்களில் 334 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. இவற்றில் 90 கொலைச் சம்பவங்கள்…

ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும் மன்னிப்புக் கோருகிறேன்: பிரதமர் ரணில்

0

  ஐக்கிய தேசியக் கட்சி செய்த அனைத்துத் தவறுகளுக்காகவும், தான் மன்னிப்புக் கோருவதாக, அந்தக் கட்சியின் தலைவர் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக்…

ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி

ஐ.தே.கட்சியின் 70 ஆவது வருட நிறைவு மாநாடு இன்று; பிரதம அதிதி ஜனாதிபதி

0

ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது வருடாந்த மாநாடு இன்று சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கொழும்பு – கெம்பல் பூங்காவில் இன்று கட்சியின் தலைவர் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்…