இளைஞரைக் கடத்திய விவகாரம்: ஹிருணிகாவுக்கு பிணை; வெளிநாடு செல்லத் தடை
இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய குற்றச்சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் ஆஜரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணை வழங்கியது.…
