நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரியுண்ட வீடுகளைத் திருத்துவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தை, மாணவர்களின் மதிய உணவுக்கு ஒதுக்குங்கள்: சஜித்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீவைத்து நாசமாக்கப்பட்ட வீடுகளை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 40,000 மில்லியன் ரூபாவை 4.3 மில்லியன் பாடசாலை மாணவர்களுக்கான அவசர போஷாக்கு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட வேண்டுமென…
