தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

‘பட்ஜட்’டில் அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடி மட்டக்களப்பு, அம்பாறை விவசாயிகளுக்கு இல்லாமல் போயுள்ளது: சபையில் ஜனா எம்.பி

‘பட்ஜட்’டில் அறிவிக்கப்பட்ட விவசாய கடன் தள்ளுபடி மட்டக்களப்பு, அம்பாறை விவசாயிகளுக்கு இல்லாமல் போயுள்ளது: சபையில் ஜனா எம்.பி

0

நாடாளுமன்றத்தில் செங்கோல் வரும் போது எழுந்து மரியாதை கொடுக்காத தேரர், சீனக்கப்பல் வரும் போது மரியாதை கொடுத்து எழுந்து நிற்பது தான் இந்த நாட்டின் ஜனநாயகமா என,…

லிற்ரோ எரிவாயு விலை குறைகிறது

லிற்ரோ எரிவாயு விலை குறைகிறது

0

லிட்ரோ எரிவாயுக்கான விலை குறைக்கப்படவுள்ளதாக அந்த நிறுவத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கிணங்க திங்கட்கிழமை (05) நள்ளிரவு இந்த விலை குறைப்பு அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய…

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெனாண்டோபுள்ளே கொலை வழக்கு: சந்தேக நபர்கள் இருவரும் விடுதலை

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெனாண்டோபுள்ளே கொலை வழக்கு: சந்தேக நபர்கள் இருவரும் விடுதலை

0

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெனாண்டோபுள்ளே உட்பட 16 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்களை நிரபராதிகள் எனக் கூறி நீதிமன்றம் விடுதலை…

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் கடமையாற்றிய பெண், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் கடமையாற்றிய பெண், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு

0

கேகாலை மாவட்டத்திலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (01) துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. பலியானவர் ஹபுதுகல – கேகாலையைச்…

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வழங்க, ஐஎம்எப் இணக்கம்

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடன் வழங்க, ஐஎம்எப் இணக்கம்

0

இலங்கைக்கு சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதிய பணியாளர்கள் மற்றும் இலங்கை…

நாட்டில் பத்துப் பேரில் மூவர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்: உலக உணவுத் திட்டம் தெரிவிப்பு

0

இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் அல்லது 10 இலங்கையர்களில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக உலக உணவுத் திட்டம் கூறியுள்ளது. அத்துடன் மூன்றில் இரண்டு பங்கு…

மீன் கொண்டு சென்றவர், பொலிஸாரிடம் சிக்கினார்

0

மனித பாவனைக்கு தகுதியற்ற 5,670 கிலோ பழைய மீன்களை ஏற்றிச் சென்ற ஒருவரை நேற்று (31) நீர்கொழும்பு – கொச்சிக்கடை பகுதியில் லொறியுடன் பொலிஸார் கைது செய்தனர்.…

அதிகரித்த வற் வரி: இன்று தொடக்கம் அமுலாகிறது

அதிகரித்த வற் வரி: இன்று தொடக்கம் அமுலாகிறது

0

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட அதிகரித்த வற் வரி (பெறுமதி சேர் வரி) இன்று (01)தொடக்கம் அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 12 வீதமாக இருந்த…

தாமரைக் கோபுரம் 15ஆம் திகதி திறக்கப்படுகிறது: அனுமதிச் சீட்டுப் பெற்று பொதுமக்களும் பார்வையிடலாம்

0

தாமரைக் கோபுரம் எதிர்ரும் செப்டம்பர் 15ஆம் திகதி திறக்கப்படும் என, ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. உள்நாட்டவர்கள் 500 ரூபாய்க்கு சாதாரண அனுமதிச் சீட்டை வாங்குவதன் மூலமும், 2000…

மஹிந்தவின் வீட்டை புனரமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: வெளியான தகவலுக்கு ரணில் பதில்

மஹிந்தவின் வீட்டை புனரமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு: வெளியான தகவலுக்கு ரணில் பதில்

0

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை புனரமைக்க, அரச நிதியில் இருந்து 400 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (310…

பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

0

அரச பாடசாலைகள் இரண்டாந்தவணை விடுமுறைக்காக செப்டம்பர் 07ம் திகதி மூடப்படவுள்ளன. இந்தக் காலத்துக்கான பாடசாலை விடுமுறை நாட்கள் செப்டம்பர் 8 தொடக்கம் 12 வரை 05 நாட்களைக்…

மைத்திரியின் மகனுக்கு சுந்திரக் கட்சியில் புதிய பதவி

0

முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளருமான மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவுக்கு கட்சியில் பதவியொன்று வழங்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை – பத்தாஹிர தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக்…

பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணில் இணைவு

பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணில் இணைவு

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணியில்  இணைந்துள்ளனர். இதனை நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் தவிசாளருமான ஜி.எல். பீரிஸ், இன்று (31) நாடாளுமன்றில் அறிவித்தார். இதன்படி,…

இடைக்கால வரவு – செலவுத் திட்டம்: சுருக்கமாக அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

இடைக்கால வரவு – செலவுத் திட்டம்: சுருக்கமாக அனைத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்

0

இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை இன்று (30) நிதியமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் சமர்ப்பித்ததோடு, பல திட்டங்களையும் முன்மொழிந்தார். இதன்போது சர்வதேச…

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சை ஏற்கத் தயார்: தம்மிக பெரேரா

0

பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அமைச்சுப் பதவியை ஏற்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எழுத்து மூலம்…