பாடசாலைகளுக்கான விடுமுறை அறிவிப்பு

🕔 August 31, 2022

ரச பாடசாலைகள் இரண்டாந்தவணை விடுமுறைக்காக செப்டம்பர் 07ம் திகதி மூடப்படவுள்ளன.

இந்தக் காலத்துக்கான பாடசாலை விடுமுறை நாட்கள் செப்டம்பர் 8 தொடக்கம் 12 வரை 05 நாட்களைக் கொண்டதாக இருக்கும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 13ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும்.

தற்போது முதலாந் தவணைக்கான பரீட்சைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்