தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

குடும்பத்துடன் ‘பிக்பொக்கட்’ அடித்து வந்த நபர் கைது: 10 லட்சம் ரூபாய் பெறுமதியான 20 கைத்தொலைபேசிகளும் மீட்பு

0

மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பஸ்ஸில் ஏறி பயணிகளின் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடிய நபர் 5,200 மில்லிகிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார்…

ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13.1 பில்லியன் டொலர்: கைத்தொழில் அமைச்சர் தகவல்

0

இலங்கை கடந்த வருடம் (2022) 13.1 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானத்தை பதிவு செய்துள்ளதாக கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம்…

இறக்குமதிக் கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு நீக்கப்படுகிறது: நிதி ராஜாங்க அமைச்சர்

0

இறக்குமதி கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (07) கலந்துகொண்டு…

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க கஜேந்திரகுமார் அனுமதிக்கப்படுவார்

0

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நீதிமன்றில் ஆஜர்படுத்திய பின்னர் – நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று…

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டார். கஜேந்திரகுமாரைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் அவரது இல்லத்துக்கு இன்று காலை 6.30…

கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

கடத்தலில் ஈடுபட்ட அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்த தொகை அபராதம்; பின்னணியில் யார்: தகவல்களை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

0

விமான நிலையத்தில் தங்கம் மற்றும் கைத்தொலைபேசி ஆகியவற்றுடன் பிடிபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு குறைந்தளவு தண்டப்பணம் விதிக்கப்பட்டதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாஸ இன்று…

சட்ட விரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 300 மில்லியன் ரூபா மதிப்புள்ள பொருட்கள் சுங்கத்திடம் சிக்கின

0

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களுடன் கொள்கலன் ஒன்றை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது. சுங்கத் துறையின் தகவலின் படி, அந்தக் கொள்கலனில் கிட்டத்தட்ட 300 மில்லியன்…

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்காக 5400 பொலிஸார் நியமனம்: அமைச்சர் தெரிவிப்பு

0

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அமைச்சர்கள் அல்லாத நபர்களின் பாதுகாப்புக்காக சுமார் 5,400 பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்…

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் வெளிநாடு செல்லத் தடை

0

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ட்விட்டர் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார். பொலிஸ்…

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யக் கோரும் வழக்குத் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு

டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யக் கோரும் வழக்குத் தீர்ப்பு தொடர்பில் நீதிமன்றம் அறிவிப்பு

0

ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யுமாறு உத்தரவினை பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் ஜூலை…

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமது எம்.பிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்வு

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட தமது எம்.பிகள் தொடர்பில் சுதந்திரக் கட்சி ஆராய்வு

0

அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய…

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: சபாநாயகர் அறிவிப்பு

ஊழல் ஒழிப்பு சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது: சபாநாயகர் அறிவிப்பு

0

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உச்ச நீதிமன்றம் அவதானித்துள்ளதாக – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார். உச்ச…

கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி

கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி

0

– நூருல் ஹுதா உமர் – கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட – கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை, கிழக்கு மாகாணத்தில் நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை…

மருந்துகளுக்கான விலைகள் குறைகின்றன: எத்தனை வீதம் என்பது குறித்தும் தகவல்

மருந்துகளுக்கான விலைகள் குறைகின்றன: எத்தனை வீதம் என்பது குறித்தும் தகவல்

0

மருந்துகளின் விலை குறைக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட மருந்துகளுக்கான விலைகளே இவ்வாறு குறையவுள்ளன. இதற்கமைய, குறித்த மருந்துகளின்…

அரச ஊழியர்களுக்கு கடந்த வருடம் கிடைத்த வாய்ப்பு, பறிபோகும் சாத்தியம்

அரச ஊழியர்களுக்கு கடந்த வருடம் கிடைத்த வாய்ப்பு, பறிபோகும் சாத்தியம்

0

அரச ஊழியர்கள் – ஐந்தாண்டு விடுமுறையில் வெளிநாட்டில் பணியாற்ற வாய்ப்பளிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வாய்ப்புள்ளதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் டொக்டர்அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அந்நியச்…