முச்சக்கர வண்டியில் பயணித்தவர் துப்பாக்கிச் சூட்டில் பலி
துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டி – கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார்…
துப்பாக்கிச் சூட்டில் 47 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெல்லம்பிட்டி – கிட்டம்பஹுவ பிரதேசத்தில் இன்று (28) பிற்பகல் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மோட்டார்…
பத்தரமுல்லை – தலங்கம பகுதியில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் எனக் கூறி, இலங்கையின் இரண்டு பிரபல தொலைக்காட்சி அலைவரிசைகள் தனது உருவத்தைக்…
சீன ஆய்வுக் கப்பல் ‘ஷி யான் 06’ இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சு மற்றும் நாரா நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமைய,…
‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகள் நாளை திங்கட்கிழமை (28) வங்கிகளுக்கு செலுத்தப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். தெரிவு செய்யப்பட்ட 1.5 மில்லியன் பயனாளிகளில்,…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி விலக்கை திறைசேரி மீளப்பெற்றுள்ளது. உலக சந்தை விலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர்…
நாட்டில் இந்த வருடத்தில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 61 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இருந்த போதிலும் டெங்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்ட அதிக ஆபத்துள்ள பிரதேசங்களின் எண்ணிக்கை…
கைத் தொலைபேசி மற்றும் இணையத்தளத்துக்கு கடுமையான அடிமையாதல் காரணமாக, சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் உள்ளது என்று கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர்…
இலங்கையில் எலெக்ட்ராடெக் (Elektrateq) எனும் பெயரில் புதிய மின்சார முச்சக்கர வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் தொழில்நுட்ப நிறுவனமான வெகா இனொவேசன் (Vega Innovation), இந்த புதிய ரக…
முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (26) இரவு தெஹிவளை முஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. தற்போது கிருலப்பனையில் உள்ள அன்னாரின்…
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற எரிபொருள் விநியோக ஊழல் தொடர்பில் தடயவியல் கணக்காய்வு நடத்தப்பட உள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (24)…
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும்…
துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, தனது அமைச்சு அலுவலகத்துக்கு மொத்தமாக 80 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.…
குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு நீதவான் அனுமதி அளித்ததன் மூலம், தொல்பொருள் கட்டளை சட்டத்தை அவர் மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.…
விற்பனை மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட வேண்டும் என ராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (22) நாடாளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார்.…
அரசுக்குச் சொந்தமான ‘ஐ’ தொலைக்காட்சி அலைவரிசை குத்தகைக்கு விடப்படவில்லை என்றும், மாதாந்தம் 25 மில்லியன் ரூபா வாடகைக்கே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன நாடாளுமன்றில் இன்று…