தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்

0

தனிப்பட்ட தரவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களால் தனிநபர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் வரையறை செய்வது தொடர்பிலான விதிமுறைகள் விரைவில் உருவாக்கப்படும்…

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை பணிப்பாளர்கள் மூவர் ராஜிநாமா

0

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பணிப்பாளர் பதவியில் இருந்து சட்டத்தரணி மனோஜ் கமகே ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை இன்று (13) அவர் சுகாதார அமைச்சர் ரமேஷ்…

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் மரணம்: பதவி உயர்வு வழங்க உத்தரவு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பொலிஸ் சார்ஜன்ட் மரணம்: பதவி உயர்வு வழங்க உத்தரவு

0

சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது – அண்மையில் மல்வத்து ஹிர்பிட்டிய பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய பொலிஸ் சார்ஜன்ட் இன்று (12) காலை உயிரிழந்த…

இலங்கை வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் UPI மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம்

0

இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு டிஜிட்டல் முறையில் UPI (Unified Payments Interface) மூலம் QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை ஒன்லைன் மூலம்…

இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை

0

பல்வேறு தரப்பினரின் ஆட்சேபனைகள் காரணமாக, அண்மையில் நிறைவேற்றப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த…

திருட வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம்

திருட வந்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பெண் காயம்

0

மீகொட பொருளாதார மத்திய நிலையத்தின் கடையொன்றில் இன்று (12) அதிகாலை திருட முற்பட்ட இனந்தெரியாத ஆயுததாரிகள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 23 வயதுடைய பெண் ஒருவர்…

முட்டை விலை இன்று முதல் அதிகரிக்கிறது

முட்டை விலை இன்று முதல் அதிகரிக்கிறது

0

முட்டையின் விலை – இன்று (12) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை விநியோகம் உட்பட தொழில்துறையில்…

இரண்டு தேர்தல்கள் இந்த வருடம் நடைபெறும்: இந்திய ஊடகத்துக்கு ரணில் தெரிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் இந்த வருடம் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமான WION-க்கு வழங்கிய நேர்காணலின் போது ஜனாதிபதி…

58 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன், விமான நிலையத்தினுள் பெண் கைது

58 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கத்துடன், விமான நிலையத்தினுள் பெண் கைது

0

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் – தனியார் துப்புரவு நிறுவனமொன்று சார்பில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் விமான நிலையத்திற்கு வெளியே கடத்த முற்பட்ட 58 மில்லியன்…

இஷாக் ரஹ்மான், சிந்தக மாயாதுன்னே – ரணிலின் அவுஸ்ரேலிய பயணத்தில் இணைவு

0

அவுஸ்ரேலியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள…

நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

நெல் கொள்வனவுக்கு மானியக் கடன் வழங்க அரசு தீர்மானம்

0

பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்காக நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை விவசாயத் திணைக்களம் சமர்ப்பித்துள்ளது. இம்முறை விவசாயிகளை மகிழ்விக்கும் விலையை பரிந்துரைத்ததாக விவசாய…

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

0

மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

ஜனாதிபதி ரணில் அவுஸ்ரேலியா பயணம்; அலி சப்ரியும் இணைவு

0

அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரில் நடைபெறும் 7ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (08) அதிகாலை அவுஸ்திரேலியா பயணமானார். இந்தியா மன்றம் மற்றும்…

பாடசாலைக்கு சூட்டப்பட்டுள்ள கெஹலியவின் பெயரை நீக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

0

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி குண்டசாலையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. கல்வி அமைச்சின்…

கணவரின் மரணத்தில் சந்தேகம்; விசாரணை நடத்துங்கள்: சனத் நிஷாந்தவின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா, சிஐடியில் முறைப்பாடு

0

காலஞ்சென்ற ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக – அவரின் மனைவி சட்டத்தரணி சமரி பிரியங்கா – குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முறைப்பாடு…