தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

யுனிசெப் வாகனத்தை கெஹலிய பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: சிஐடி விசாரணை

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட வாகனம் தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களம் (சிஐடி) அண்மையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெஹலிய…

நவீன விவசாயத்தில் சாதித்த இருவர் – ஜனாதிபதி சந்திப்பு

நவீன விவசாயத்தில் சாதித்த இருவர் – ஜனாதிபதி சந்திப்பு

0

அரை ஏக்கர் மிளகாய் பயிரிட்டு ஒன்பது மாதங்களில் 12 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய அநுராதபுரம், திரப்பனை – புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி பந்துல…

ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு

ஏப்ரல் 24 வரை ஒத்தி வையுங்கள்: கல்விமைச்சிடமிருந்து முக்கிய அறிவிப்பு

0

நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக – விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர்

0

மக்களுக்கு துரோகம் இழைத்தமையினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீழ்ச்சியை எதிர்கொண்டதாக, மேல்மாகாண பிரதம சங்கநாயக்கரும் அபயராம பீடாதிபதியுமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.…

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

0

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் – மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இன்று…

நாடாளுமன்றத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும்: பசில் வலியுறுத்தல்

0

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதையே விரும்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ‘நியுஸ் பெஸ்ட்’ செய்திச் சேவையிடம் கருத்து…

வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு: அரசு நடவடிக்கை

வீட்டுக் காவலில் வைப்பதன் மூலம், தண்டனைக் காலத்தை நிறைவு செய்யும் வாய்ப்பு: அரசு நடவடிக்கை

0

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 107 புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிந்ததாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார ராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.…

இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு

0

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (13) பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தார். இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

0

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்கலவன்…

மாணவர்களுக்கு ஊடகப் பாவனை அறிவை வழங்கும் திட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பம்

மாணவர்களுக்கு ஊடகப் பாவனை அறிவை வழங்கும் திட்டம், ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பம்

0

பாடசாலை மாணவர்களுக்கு பல்வேறு ஊடக பாவனைகள் தொடர்பான நடைமுறை அறிவையும் அனுபவத்தையும் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “Kaledoscope 2024 Screen media for…

மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

0

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாடளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹங்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார்.…

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை திருத்தும் திட்டம் 19ஆம் திகதி ஆரம்பம்: கல்வியமைச்சு

பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்தை திருத்தும் திட்டம் 19ஆம் திகதி ஆரம்பம்: கல்வியமைச்சு

0

அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தை திருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான முன்னோடித் திட்டம் 2024 மார்ச் 19 ஆம் திகதி…

வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல்

வெப்ப அதிர்ச்சி ஏற்படலாம்: பிள்ளைகள் குறித்து முன்னெச்சரிக்கையுடன் நடக்குமாறு அறிவுறுத்தல்

0

மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கல்வி அமைச்சு மீண்டும் அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக கடும் வெயிலின் போது மாணவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும்…

நாட்டில் இணையக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தகவல்

0

நாட்டில் இணையத்தளக் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி மோசடிகள்…

வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

வைத்தியர்கள் நாடு திரும்புகின்றனர்: சுகாதார அமைச்சு தெரிவிப்பு

0

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.…