தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

900 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய போதைப் பொருள் கைப்பற்றல்

0

யுக்திய நடவடிக்கையின் போது 9,000 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

0

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இந்தியாவும் அதன் உளவுத் துறையும் இருந்ததாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (சிஐடி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு

ஒக்டோபர் 17க்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல்: ஐ.தே.க தவிசாளர் தெரிவிப்பு

0

ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர சந்திப்பொன்றின் போது, பொதுத்…

பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது

பொலிஸார் சொந்தப் பிரதேசத்தில் இனி கடமையாற்ற முடியாது

0

பொலிஸார் எவரும் தமது ஊரிலோ அவர்களின் மனைவியின் பிரதேசத்திலோ கடமை புரிய அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.    பொலிஸ் பொறுப்பதிகாரி முதல் கொன்ஸ்டபில்…

அமைச்சர் பவித்ராவின் ‘பேஸ்புக்’ கணக்கு இணையத் தாக்குதலுக்குப் பலி

0

வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் – இப்போது ஒன்லைன்…

28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம்

28 லட்சம் குடும்பங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் அரிசி வழங்கத் திட்டம்

0

குறைந்த வருமானம் பெறும் 2.8 மில்லியன் குடும்பங்களுக்கு அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.    இதற்கிணங்க ஏப்ரல் மாதம்…

ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி

0

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) சுமார் ஐந்தரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதலின்…

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

07 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி: தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

0

தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் முன்னாள் பொது முகாமையாளர் – ஊழியர் சேமலாப நிதியிலில் 77 மில்லியன் ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

மைத்திரி சிஐடியில் முன்னிலை

மைத்திரி சிஐடியில் முன்னிலை

0

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (25) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (சிஐடி) முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரி யார் என்பது தனக்கு…

மாணவர்களுக்கு இன்று தொடக்கம் காலை உணவு: 16 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஒதுக்கீடு

மாணவர்களுக்கு இன்று தொடக்கம் காலை உணவு: 16 பில்லியன் ரூபாய்க்கும் அதிக தொகை ஒதுக்கீடு

0

பாடசாலை மாணவர்களுக்கு இன்று (25) முதல் காலை உணவை வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு காலை 7.30 முதல்…

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம்

0

திடீர் சுகவீனம் காரணமாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக மாணவர்கள் குழுவொன்று இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். களனி…

சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு

சிஐடிக்கு வருமாறு மைத்திரிக்கு அழைப்பு

0

உயிர்த்த தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக – அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம்…

பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது

பால் மாவின் விலை இன்று நள்ளிரவு குறைகிறது

0

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (24) நள்ளிரவு முதல் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நலின் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ எடையுள்ள…

ஜனாதிபதி ரணிலுக்கு இன்று 75 வயது

ஜனாதிபதி ரணிலுக்கு இன்று 75 வயது

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று- கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி…

மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு

மைத்திரியை விசாரிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உத்தரவு

0

ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு, பொலிஸ் மா அதிபர் தேசபந்து…