தேர்தல் கடமைக்கு சமூகமளிக்கத் தவறுவது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிப்பு
தேர்தல் கடமைகளுக்காக நியமனக்கடிதங்களை பெற்ற அனைத்து உத்தியோகத்தர்களும் பணிக்குச் சமூகமளிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தினத்தன்று குறித்த நியமனக்கடிதங்களை…
