தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரியை குறைக்க அமைச்சரவை தீர்மானம்

0

உழைக்கும் போது செலுத்த வேண்டிய வரியை (PAYE) குறைப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.  2025ஆம் ஆண்டுக்கான வரவு…

அடுத்த ஜனாதிபதி எவ்வளவு காலத்தில்  நாடாளுமன்றத்தை கலைக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கம்

அடுத்த ஜனாதிபதி எவ்வளவு காலத்தில் நாடாளுமன்றத்தை கலைக்கலாம்: தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விளக்கம்

0

புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து 10 – 12 நாட்களில் நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம்…

110 வருடங்களுக்கு முன்னர் தூக்கிலிடப்பட்டவருக்கு, பொதுமன்னிப்பு வழங்கி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு

0

இலங்கையில் 1915ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட தியுனுகே எட்வர்ட் ஹென்றி பெட்ரிஸ் (Diyunuge Edward Henry Pedris) என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். 1915ஆம் ஆண்டு…

திஸ்ஸ அத்தநாயக்க அவதூறு தெரிவித்ததாக கூறி, ஹரினி எம்.பி 100 மில்லியன் ரூபாய் மானநஷ்ட வழக்குத் தாக்கல்

0

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 100 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி – தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய…

அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு கவனம்

அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு கவனம்

0

அமைச்சரவையினால் அண்மையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தேர்தல் ஆணைக்குழு தீவிர கவனத்தைச் செலுத்தியுள்ளது. அவற்றில் சில தீர்மானங்கள் ஒரு வேட்பாளரின் தெளிவான ஒப்புதல்களாக கருதப்படுகின்றன என ஆணைக்கு…

10 மில்லியனுக்கும் அதிக வாக்காளர் அட்டைகள் விநியோகம்

0

ஜனாதிபதித் தேர்தலுக்குரிய 10 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர் அட்டைகள் இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக – பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகள்…

ஏழு மாதங்களுக்குப் பின்னர் கெஹலியவுக்குப் பிணை

ஏழு மாதங்களுக்குப் பின்னர் கெஹலியவுக்குப் பிணை

0

தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (11) பிணைியில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அவரை…

அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடிப்பு

0

முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கு அந்தக் கட்சி எடுத்த தீர்மானத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை கொழும்பு…

விமானத்தில் வந்த ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான கொகெய்ன் சிக்கியது

0

கொலம்பியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பொதி ஒன்றிலிருந்து 2.14 கிலோகிராம் கொக்கெய்ன் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏழரைக் கோடி ரூபாய் பெறுமதியான இந்த போதைப்பொருள்,…

தபால் மூல வாக்கு: இன்று அல்லது நாளை பயன்படுத்தாது விட்டால், இனி இல்லை

தபால் மூல வாக்கு: இன்று அல்லது நாளை பயன்படுத்தாது விட்டால், இனி இல்லை

0

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பதற்கன சந்தர்ப்பம் இன்றும் (11) நாளையும் (12) வழங்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்மாதம் 4, 5, 6 ஆகிய…

விடுமுறையில் வெளிநாடு சென்றோர், உரிய தினத்தில் கடமைக்கு திரும்ப வேண்டும்: இல்லாவிட்டால் வேலை ‘காலி’

விடுமுறையில் வெளிநாடு சென்றோர், உரிய தினத்தில் கடமைக்கு திரும்ப வேண்டும்: இல்லாவிட்டால் வேலை ‘காலி’

0

– அஸ்ஹர் இப்றாஹிம் – சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு சென்ற அரச உத்தியோஸ்தர்கள், ஊழியர்கள், விடுமுறை நிறைவடைந்த பின்னர் – உரிய தினத்தில் கடமைக்கு சமுகமளிக்காவிட்டால், சேவையிலிருந்து…

தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு

தபால் மூல வாக்களிப்பில் வாக்குச் சீட்டை படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தமை தொடர்பில் முறைப்பாடு

0

தபால் மூல வாக்களிப்பின் போது, வேட்பாளர் ஒருவருக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சீட்டின் படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட சம்பவம் தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளது. குறித்த…

வாக்களிக்கும் உரிமை கைதிகளுக்கு உள்ளது; ஆனால், அதற்கான முறைமை இல்லை: தேர்தல் ஆணைக்குழு

வாக்களிக்கும் உரிமை கைதிகளுக்கு உள்ளது; ஆனால், அதற்கான முறைமை இல்லை: தேர்தல் ஆணைக்குழு

0

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியான கைதிகளுக்கு பொருத்தமான முறைமையை சிறைச்சாலைத் திணைக்களம் மேற்கொள்வதற்கு எவ்வித ஆட்சேபனைகளம் கிடையாது என – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில்…

தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெறுப்பு பிரசாங்கள் அதிகரிப்பு; 05 வேட்பாளர்களுக்கு குறி: கஃபே தகவல்

தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெறுப்பு பிரசாங்கள் அதிகரிப்பு; 05 வேட்பாளர்களுக்கு குறி: கஃபே தகவல்

0

ஜனாதிபதித் தேர்தலின் போது சமூக ஊடகங்களின் ஊடாக பொய்யானதும், வெறுப்பூட்டக் கூடியவையுமான பிரசாரங்கள் அதிகரித்துள்ளதாக சுதந்திரமானதும் நீதியானதுமான மக்கள் அமைப்பு (கஃபே) தெரிவித்துள்ளது.  அத்துடன் 2019 ஜனாதிபதித்…

ராஜாங்க அமைச்சர்கள் நால்வர் உடனடியாகப் பதவி நீக்கம்: ரணில் அதிரடி

ராஜாங்க அமைச்சர்கள் நால்வர் உடனடியாகப் பதவி நீக்கம்: ரணில் அதிரடி

0

ராஜாங்க அமைச்சர்கள் நால்வரை – அவர்களின் பதவிகளிலிருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நீக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர…