தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

அனுரவின் நாடாளுமன்ற ஆசனத்தை லக்ஷ்மன் நிபுண ஆராச்சி நிரப்புகிறார்

0

புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்திலுள்ள – தேசிய மக்கள் சக்தியின்…

அனுரவை சந்தித்து இந்தியத் தூதுவர் வாழ்த்துத் தெரிவிப்பு

0

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவை இந்தியத் தலைவரின் செய்தியுடன் சந்தித்தார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுர குமார…

ஜனாதிபதித் தேர்தலில் நாமலுக்கும் அரியநேந்திரனுக்கும் போட்டி

0

ஜனாதிபதித் தேர்தலில் சங்குச் சின்னத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட பா. அரியநேந்திரன் 226,342 வாக்குகளைப் பெற்று, 05ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். 38 வேட்பாளர்கள் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தலில் –…

ஜனாதிபதி செயலகத்தில் புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்வார்

0

ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சஜித் பிரேமதாசவை விடவும் அனுர குமார திசாநாயக்க 13 லட்சம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளமையினால் குழப்பமடையத் தேவையில்லை…

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குகள் எண்ணப்படுகின்றன

0

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் முதன் முறையாக விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார…

வாக்களிக்க பேனாக்கள் வழங்கியும் பென்சில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன: கவலை வேண்டாம் என்கிறது ஆணைக்குழு

0

பென்சில்களால் வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, வாக்காளர்கள் தேவையற்ற ரீதியில் கவலைப்பட வேண்டாம் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது. வாக்காளர்கள்…

திங்கள் அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

திங்கள் அரச விடுமுறை தினமாக அறிவிப்பு

0

நாளை மறுதினம் திங்கட்கிழமை (23) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா, நுவரெலியாவில் அதிகளவு வக்களிப்பு வீதம் பதிவு; யாழ்ப்பாணத்தில் மிகக் குறைவு

கம்பஹா, நுவரெலியாவில் அதிகளவு வக்களிப்பு வீதம் பதிவு; யாழ்ப்பாணத்தில் மிகக் குறைவு

0

ஜனாதிபதித் தேர்தலில் கம்பஹா மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 80 வீதம் வாக்களிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 4.00 வரையில் நாட்டில் 70 சத வீதத்ததுக்கும் அதிகமான வாக்குகள்…

வாக்களிக்கும் நேர காலத்தில் மாற்றம்: விசேட வர்த்தமானியும் வெளியானது

வாக்களிக்கும் நேர காலத்தில் மாற்றம்: விசேட வர்த்தமானியும் வெளியானது

0

தற்போது நடைபெற்றுவரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசேட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 1981ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க…

மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்

மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள்

0

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமான முதல் மூன்று மணித்தியாலங்களில் 35 தேர்தல் சட்ட மீறல்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர் குழு…

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்: பொதுஜன பெரமுன அறிவிப்பு

0

பொதுஜன பெரமுனவின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன, ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா…

05ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்

05ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தள் மதிப்பீட்டு பணிகள் இடைநிறுத்தம்

0

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாக புகார்கள் எழுந்துள்ளன.…

பசில் அமெரிக்கா பறந்தார்

பசில் அமெரிக்கா பறந்தார்

0

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இன்று (20) காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டுபாய்க்கு புறப்பட்டார். அதிகாலை 03.05 மணிக்கு…

தேர்தல் சட்டங்களை மீறும் சமூக ஊடகப் பதிவுகள்: ஆணைக்குழு முறையிட்டும் அகற்றப்படவில்லை

தேர்தல் சட்டங்களை மீறும் சமூக ஊடகப் பதிவுகள்: ஆணைக்குழு முறையிட்டும் அகற்றப்படவில்லை

0

ஜனாதிபதித் தேல்தலில் – தேர்தல் சட்டங்களை மீறியதற்காக சமூக ஊடக தளங்களில் இருந்து இதுவரை 800க்கும் மேற்பட்ட பதிவுகளை அகற்றுமாறு தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது. இந்த விதிமீறல்கள்…

அரச அதிகாரிகள் 09 பேர் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கம்

அரச அதிகாரிகள் 09 பேர் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கம்

0

ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவித்த ஹம்பாந்தொட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 09 அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  ஹம்பாந்தொட்டை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எச்.பி. சுமனசேகர இதனைத் தெரிவித்துள்ளார். …