
பென்சில்களால் வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனவே, வாக்காளர்கள் தேவையற்ற ரீதியில் கவலைப்பட வேண்டாம் எனவும் ஆணைக்குழு கூறியுள்ளது.
வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டுக்களில் வாக்ககளிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களுக்கு பேனாக்கள் வழங்கப்பட்டிருந்தன.
ஆயினும், சில இடங்களில் பேனாக்கள் அனுப்பப்பட்ட போதிலும், அங்கு வாக்குச் சீட்டில் வாக்களிப்பதற்காக பென்சில்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் உள்ளன என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.



