தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு விளக்க மறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு விளக்க மறியல்

0

சட்டவிரோதமாக பொருத்தப்பட்ட பி.எம்.டப்ளியு கார் ஒன்றை பயன்படுத்திய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச்…

வன்னி மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் வேட்புமனுவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

வன்னி மாவட்டத்தில் நிராகரிக்கப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் வேட்புமனுவை ஏற்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வன்னி மாவட்டத்தில் ஜனநாயக தேசியக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனுவை, மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி நிராகரித்தமையை – உச்ச நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கி தீர்ப்பளித்துள்ளது.…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு எதிராக, கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிப்பு

0

சதொச ஊழியர்களை 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை – தேர்தல் பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிராக நீதிமன்றத்தில்…

பொத்துவில் – அறுகம்பே பகுதிக்கு செல்ல வேண்டாம்: தங்கள் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பொத்துவில் – அறுகம்பே பகுதிக்கு செல்ல வேண்டாம்: தங்கள் பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

0

பொத்துவில் – அறுகம்பே பகுதிக்குச் சுற்றுலா செல்வதை, மறு அறிவித்தல் வரை தவிர்க்குமாறு தங்களது பிரஜைகளைக் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் எச்சரித்துள்ளது. அறுகம்பே பகுதியில் உள்ள பிரபலமான…

கம்மன்பில வெளிப்படுத்திய ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை, அரசாங்கம் ஏற்கவில்லை: அமைச்சர் விஜித ஹேரத்

கம்மன்பில வெளிப்படுத்திய ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை, அரசாங்கம் ஏற்கவில்லை: அமைச்சர் விஜித ஹேரத்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில – ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வௌிப்படுத்தி – விசாரணைக் குழுவின் அறிக்கையை, அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என –…

ஜோன்ஸ்டன் பெனாண்டோவின் சட்ட விரோத பி.எம்.டப்ளியு வாகன விவகாரம்: நாளை சிஐடிக்கு செல்வதாக நீதிமன்றில் அறிவிப்பு

0

கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட , முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் – சட்டவிரோதமான முறையில் ஒன்று சேர்த்துப் பொருத்தப்பட்ட சொகுசு கார்…

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் 21 ஆயிரத்துக்கும் மேல் நிராகரிப்பு

0

பொதுத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட தபால் மூல வாக்களிப்புக்கான மொத்த விண்ணப்பங்களில் 21,160 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 759,210 தபால்…

ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டி அறிந்திருந்த ரவி செனவிரட்னவை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளமை பெரும் தவறு: உதய கம்மன்பில

0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அது…

அரச அறிவிப்புக்கிணங்க 50 துப்பாக்கிகள் மீளக் கையளிப்பு: தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை தற்காலிகமாக ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவிப்புக்கு அமைவாக, 50 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன என்று, பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிப்பதாக…

உரிய எண்ணிக்கைக்கு அதிகமாக, மஹிந்த பாவித்த அரச வாகனங்கள் மீளப் பெறப்பட்டதாக அறிவிப்பு

0

நாட்டின் சட்டங்களின் கீழ் – முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்பட்ட எந்த வாகனங்களையும் புதிய அரசாங்கம் திரும்பப் பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும், சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்ட…

தேநீர் பக்கட்டுக்குள் மறைத்து கடத்த முற்பட்ட 10 கிலோ ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் நபர் கிக்கினார்

0

மலேசியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று (18) இரவு வந்த இலங்கைப் பயணி ஒருவரை, இலங்கை சுங்க அதிகாரிகள் 10 கிலோகிராம் எடையுள்ள ஐஸ் (கிரிஸ்டல்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்

0

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் கபில அமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இம்மாதம் 14ஆம் திகதி தங்கள் பதவிகளில்…

முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளைக் கையளிக்கும் போது மின்சார, நீர் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்: அமைச்சு வலியுறுத்தல்

முன்னாள் அமைச்சர்கள் அரச வீடுகளைக் கையளிக்கும் போது மின்சார, நீர் கட்டணங்களைச் செலுத்த வேண்டும்: அமைச்சு வலியுறுத்தல்

0

முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரசுக்குத் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லங்களைத் திரும்பக் கையளிக்கும் போது, நிலுவையில் உள்ள மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை செலுத்துவது கட்டாயமாகும் என, பொது…

வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்துக்காக செலவிடக் கூடிய உச்ச தொகை குறித்து அறிவிப்பு

வேட்பாளர் ஒருவர் தேர்தல் பிரசாரத்துக்காக செலவிடக் கூடிய உச்ச தொகை குறித்து அறிவிப்பு

0

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வேட்பாளர்கள், கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் – தேர்தல் பிரசாரங்களுக்காக செலவிடயக் கூடிய பணத்தொகை குறித்து தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் செலவிடக்…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம்: அவர் என்ன செய்தார் தெரியுமா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு கொண்டு வரப்பட்ட ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர் லஞ்சம்: அவர் என்ன செய்தார் தெரியுமா

0

ஒருமுறை தனக்கு 05 மில்லியன் அமெரிக்க டொலர்கள் லஞ்சம் கொடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டதாகவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் அதனை உடனடியாக நிராகரித்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார…