நல்லாட்சி பொருளாதாரம்: கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவு அதிகம் என்று கூற முடியாதாம் 0
கைத் தொலைபேசி பாவிப்பவர்கள், வாழ்க்கைச் செலவைத் தாங்க முடியாதுள்ளதாகக் கூறவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். மாத்தறையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். தொலைத் தொடர்பு கட்டணங்கள் மீது வற் வரி விதிக்கப்பட்டுள்ளமையினை நியாயப்படுத்தும் வகையில், அவர் இந்தக் கருத்தினை