தலைப்புச் செய்திகள்

தென் மாகாணம்

லிட்ரோ கேஸ் நிறுவனத் தலைவரின் ‘வாயைப் பிளக்க வைக்கும்’ மாதச் சம்பளம்: அம்பலப்படுத்தினார் அக்மீமன தேரர்

0

இலங்கையில் தம்மை சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது. அரசாங்கத் தரப்பினர் டொலர்களை தேடி வெளிநாடுகளுக்கு  சென்று வருவது…

தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம்

தங்கல்லயில் சந்தேகத்துக்கிடமான எரிகாயங்களுடன் அமெரிக்கர் மரணம்: பொலிஸ் விசாரணைகள்ஆரம்பம்

0

அமெரிக்க பிரஜையொருவர் தங்கல்ல – சீனி மோதர பகுதியில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த அமெரிக்கர் தங்கல்லயிலுள்ள இரண்டு மாடி வீடொன்றில் தனியாக…

நாட்டில் மீண்டும் மலேரியா: 2012க்கு பிறகு முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்

0

மலேரியா நோயாளர் ஒருவர் காலி – நெலுவ பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார். உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக, தென் மாகாண சுகாதார…

‘கள்ள’ மாடுகளுடன் ராஜாங்க அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கைது

0

ராஜாங்க அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் எனக் கூறப்படும் ஒருவரை, திருடப்பட்ட மாடுகளை ஏற்றிய இரண்டு வாகனங்களுடன் கைது செய்துள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தள பிரதேசத்தில்…

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்களை தடுத்து நிறுத்திய பொலிஸார்: ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதம்

0

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர்களை பொலிஸார் தடுத்ததையடுத்து, நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது. எதிர்க்கட்சியான ஐக்கிய…

ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

ஹெரோயின் பொதி செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது

0

பெண்ணொருவருடன் இணைந்து தங்காலை பிரதேசத்திலுள்ள விடுதியொன்றில் ஹெரோயின் பொதி செய்து கொண்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை வலய குற்றப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய…

வீடியோ விளையாட்டுக்கு அடிமையான மாணவன்: கைத்தொலைபேசியை தாய் பறித்தெடுத்ததால் தற்கொலை

0

ஒன்லைன் வீடியோ விளையாட்டுக்கு (video game) அடிமையான சிறுவன் ஒருவரிடமிருந்து, கைத்தொலைபேசியை பறித்து எடுத்ததால், சம்பந்தப்பட்ட சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாத்தறை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.…

ஹெரோயினுடன் கைதான உப பொலிஸ் பரிசோதகருக்கு விளக்க மறியல்; பணியிலிருந்தும் இடைநீக்கம்

0

ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உப…

1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது

1758 மில்லியன் ரூபா பெறுமதியான 219 கிலோ ஹெரோயின் படகுகளில் சிக்கியது

0

வெலிகம பகுதிக்கு அருகில் பெரிய மீன்பிடி படகு ஒன்றிலிருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக…

மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி

மீன் பிடிப்பது பாவம் எனக் கூறிய தேரர் மீது தாக்குதல்: சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலி

0

ஆற்றில் இருக்கும் மீன்களை பிடிப்பது பாவச் செயல் எனக்கூறிய பௌத்த தேரர் ஒருவரை, ஆத்திரமடைந்த சில இளைஞர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி…

சிறையில் தற்கொலைக்கு ரஞ்சன் ராமநாயக்க முயற்சி: சிங்கள ஊடகம் தகவல்

சிறையில் தற்கொலைக்கு ரஞ்சன் ராமநாயக்க முயற்சி: சிங்கள ஊடகம் தகவல்

0

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தார் என, சிங்கள…

ரஞ்சனை சிறையில் சந்தித்தார் சஜித்: நியாயம் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தெரிவிப்பு

ரஞ்சனை சிறையில் சந்தித்தார் சஜித்: நியாயம் கிடைக்க பாடுபடப் போவதாகவும் தெரிவிப்பு

0

ரஞ்சன் ராமநாயக்க இலங்கையின் சொத்தாவார். அவருக்கு நியாயம் கிடைப்பதற்காக ஜனநாயக ரீதியிலும், சட்ட ரீதியிலும் , அரசியலமைப்பிற்கு இணங்கவும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர்…

வெள்ளைக் கோட்டில்வைத்து பொலிஸ் ஜீப் மோதியதில், பாதசாரி மரணம்

0

வெள்ளைக் கோட்டில் வைத்து பொலிஸ் ஜீப் வண்டி மோதியதில், பாதசாரியொருவர் மரணமடைந்துள்ளார். மாத்தறை – திஹகொட பிரதேசத்திலுள்ள பண்டந்தர பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபர் ஒருவரை…

10 லட்சம் பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை: அமைச்சர் டலஸ் தகவல்

10 லட்சம் பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லை: அமைச்சர் டலஸ் தகவல்

0

நாட்டில் சுமார் ஒரு மில்லியன் பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் கிடையாது என அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். கம்புறுபிட்டிய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற…

பார்வையாளர்களைச் சந்திக்க ரஞ்சனுக்கு தடை: செல்ஃபியால் வந்த வினை

0

சிறைத்தண்டனை அனுபவத்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, பார்வையாளர்களைச் சந்திப்பதற்கு இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்தார். அண்மையில் ரஞ்சன்…