இரண்டு தலை ஆமைக் குஞ்சு: இலங்கையில் சிக்கியது

🕔 December 27, 2020

ரண்டு தலைகளைக் கொண்ட ஆமைக் குஞ்சு ஒன்று, ஹிக்கடுவ – திராணகம பகுதியில் நேற்று பிரதேசவாசிகளிடம் சிக்கியது.

குறித்த பகுதியிலுள்ள கடற்கரைப்பகுதியில் ஆமைகள் இட்ட முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சுகளில் ஒன்றே இது என கூறப்படுகிறது.

மேற்படி ஆமைக் குஞ்சுக்கு இரண்டு தலைகளும், 06 கால்களும் உள்ளன.

குறித்த ஆமைக் குஞ்சை – ஹிக்கடுவ வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்