தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பு பேதங்களின்றி உதவுகிகிறது; பிரதிக் கல்விப் பணிப்பாளர் குணாளன் பாராட்டு

‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பு பேதங்களின்றி உதவுகிகிறது; பிரதிக் கல்விப் பணிப்பாளர் குணாளன் பாராட்டு

0

– வி. சுகிர்தகுமார் – இன, மத, மொழி வேறுபாடின்றி  – வறிய மக்களுக்காக, ‘இஸ்லாமிக் ரிலீப்’ அமைப்பினர் பல்வேறு உதவிகளைச் செய்து வருவதாக  திருக்கோவில் வலய…

சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர்

சிறுபான்மையினருக்கு பாதிப்பில்லாமல் புதிய தேர்தல் முறைமை வருமென நம்புகிறேன்: மு.கா. தலைவர்

0

சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆபத்துக்கள் எவையும் ஏற்பட்டு விடாமல், ஜனாதிபதியும்  பிரதமரும் – புதிய தேர்தல் முறைமையொன்றினை அறிமுகப்படுத்துவார்கள் என்கிற நம்பிக்கையுள்ளதென மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம்…

முன்னாள் ஜனாதிபதிக்கு தலைவலி ஏற்படுகிறதாம்; ஏனென்று விபரிக்கிறார் சஜித்

முன்னாள் ஜனாதிபதிக்கு தலைவலி ஏற்படுகிறதாம்; ஏனென்று விபரிக்கிறார் சஜித்

0

– வி.சுகிர்தகுமார் – கடந்த கால ஆட்சியாளர்கள் – அரசாங்க நிதியினை அகப்பையில் அள்ளி எடுத்து, கரண்டியால் கிள்ளிக் கொடுத்ததாக அமைச்சர் சஜித் பிரேததாஸ தெரிவித்தார் . …

உலகில் குறைந்தளவு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜேர்மன்

0

உலகில் குறைந்தளவுக்கு குழந்தைகள் பிறக்கும் நாடாக ஜெர்மனி மாறியுள்ளது. பல ஆண்டுகளாக பிறப்பு வீதம் குறைந்த நாடாக ஜப்பான் இருந்து வந்தது. ஜேர்மனியில் ஆயிரம் பேருக்கு 8.2…

வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சி; ஜனாதிபதி திறந்து வைத்தார்

வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சி; ஜனாதிபதி திறந்து வைத்தார்

0

வீடமைப்பு, கட்டிட நிர்மாண எக்ஸ்போ 2015 கண்காட்சியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வெள்ளிக்கிழமை   சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். இந் நிகழ்வில் – நகர அபிவிருத்தி, நீர்…

மர்ஹும் எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டி ஆரம்பம்

0

– எம்.ஐ. சம்சுதீன் – கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட  உதைபந்தாட்ட சங்கம் நடத்தும், மர்ஹும்  எம்.ஐ.எம். அப்துல் சமீம் ஞாபகார்த்த உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ண…

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலுக்கு வருமாறு ஐ.தே.க. அழைப்பு

0

– அஷ்ரப் ஏ. சமத் – தேர்தல் முறையை மாற்றியமைப்பதற்கான, இருபதாவது அரசியல் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்படுமாக இருந்தால், தற்போதுள்ள முறையை அப்படியே வைத்துக்…

கிழக்கு மாகாண மட்ட உதைப்பந்தாட்டப் போட்டிகள் நாளை ஆரம்பம்

0

– ஐ.ஏ. ஸிறாஜ் – கிழக்கு மாகாண மட்டத்திலான உதைப்பாந்தாட்டப் போட்டிகள் நாளை சனிக்கிழமை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளதென மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வீ. ஈஸ்வரன் …

ஹக்கீம் – சம்பிக்க அமைச்சரவையில் உச்சகட்ட வாக்குவாதம்

0

புதிய தேர்தல் திருத்தச் சட்ட மூலம் தொடர்பில், மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும். அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்குமிடையில் கடந்த புதன்கிழமை  நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கடுமையான வாக்குவாதம்…

மியன்மாரின் ‘நர வேட்டை’க்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்; தூதரகம் முன்பாக அந்நாட்டு தேசியக் கொடியும் எரிப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் கொடூரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலான – கண்டனப் பேரணியொன்று, இன்று வெள்ளிக்கிழமை – கொழும்பில் நடைபெற்றது.…

மன்னார் முஸ்லிம்களை மீளக் குடியேற்றுமாறு வலியுறுத்தி, சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டம்

0

– எம்.சி. அன்சார் – மன்னார் முசலிப் பிரதேசங்களிலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை சொந்த நிலங்களில் மீள்குடியேற்றுமாறும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் கோரி,…

நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலய பாற்குட பவனி

0

– நர்சயன் – நாவிதன்வெளி 15 ஆம் கிராம கண்ணகியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டுஇ நேற்று வியாழக்கிழமை  பாற்குடப்பவனி நடைபெற்றது.நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர்…

அம்பாறையில் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு; அமைச்சர் சஜித் பங்கேற்கிறார்

0

– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்களையும் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, நாளை சனிக்கிமை –…

முஸ்லிம்களின் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்துகிறார்

0

– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், கொழும்பி முஸ்லிம்கள் மேற்கொள்ளும்  கண்டன அமைதிப்…

கிழக்கு உள்ளுராட்சி சபை ஊழியர்களின் நிரந்தர நியமனம், இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் விசனம்

0

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாகப் பணியாற்றிய ஊழியர்களின் தொழில்களை நிரந்தரமாக்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், சம்பந்தரப்பட்ட நபர்களுக்கு இன்னும்…