தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

இனவாதம் எனும் ஆபத்தான மிருகம்

இனவாதம் எனும் ஆபத்தான மிருகம்

0

இனவாதம் என்பது புத்தியில்லாததோர் ஆபத்தான மிருகமாகும். ஒரு வீட்டு நாயைப் போல அதைப் பழக்கி வைத்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அந்த மிருகமானது, வசப்படுத்தி வைத்திருந்தவனையே வேட்டையாடிக் கொன்று…

அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

அலுகோசு பதவிக்காக நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது; பெண்கள் இருவரின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு

0

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை தூக்கிலிடும் ‘அலுகோசு’ பதவிக்கான நேர்முகத் தேர்வு, இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. குறித்த நேர்முகத் தேர்வானது அரச பரிபாலன திணைக்களத்தினதும் சிறைச்சாலைகள் புனர்நிர்மாண திணைக்களத்தினதும்…

பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்

பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்

0

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்துள்ளார். நேற்றைய தினம் இவர் நீதிமன்றில்…

வெள்ளை வான் கடத்தல்; அம்பலமாகும் உண்மைகள்

0

முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் இயக்கப்பட்ட வெள்ளை வான் கடத்தலுக்காக, 03 குழுக்கள் பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக, ஊடகங்கள் கூறுகின்றன.இந்த மூன்று குழுக்களில் முதல் குழுவானது, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பில்…

புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

புதிய முறைமையின் அடிப்படையில், உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

0

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், புதிய முறைமையின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளதாக, உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. 70 வீதம் வட்டார அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசர அடிப்படையிலும் இந்தத்…

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணை

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம்…

வாக்குமூலம் வழங்கச் சென்ற பிள்ளையான் கைது

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய கிழக்கு மாகாணசபையின் உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தனை, குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். வாக்குமூலம் ஒன்றை பதிவுசெய்துகொள்வதற்காக, இன்று…

மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம்

மஸ்கெலிய மக்களிடம் வீட்டுத் திட்டம் கையளிப்பு; வாக்குறுதியை நிறைவேற்றினார் திகாம்பரம்

0

– க. கிஷாந்தன் – இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட  மஸ்கெலியா மொக்கா மிட்லோதியன் தோட்டத்திலுள்ள 22 குடும்பங்களுக்கான பசும் பொன் வீடமைப்பு திட்டத்தினை, அமைச்சர் பழனி திகாம்பரம்…

மூத்த நடிகை மனோரமா மரணம்

0

தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகை மனோரமா நேற்று சனிக்கிழமை இரவு தனது 78 ஆவது வயதில் சென்னையில் காலமானார்.அதிக திரைப்படங்களில் நடித்தவர் எனும் வகையில், இவர் கின்னஸ் உலக…

மாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல்

0

மாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைகளில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும்…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தேவைகளை நிறைவு செய்ய, சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நடவடிக்கை

0

– எம்.ஐ.எம். றியாஸ் – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சேவைகள் பிரிவிலுள்ள தடைகளை நீக்கி, இந்தப் பிரிவினை சிறப்பாகச் செயற்படுவதற்கு உடனடி நடவடிக்கைகளை…

தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மேலும் இரு மாணவர்களுக்கு விளக்கமறியல்

தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் மேலும் இரு மாணவர்களுக்கு விளக்கமறியல்

0

– முன்ஸிப் – ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  இரண்டாம் வருட மாணவர்கள் இருவரை, எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியும்,…

நீதிபதிகளின் சம்பளம் ஐந்து மடங்கு அதிகரிக்க வாய்ப்பு; நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அடிக்கிறது அதிஷ்டம்

0

நீதிபதிகளின் சம்பளத்தை ஒரு லட்சம் ரூபாவிலிருந்து, ஐந்து லட்சமாக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளரும், பிரதியமைச்சருமான எரான் விக்கிரமரத்ன,…

மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம்

மஹிந்த ஆட்சிக் காலத்து அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர், எதிர்வரும் வாரம் கைதாகும் சாத்தியம்

0

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளோடு தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த சுமார் 20 அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் வாரத்தினுள் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள்…