தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

ஊடகவியலாளர் சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, பாடசாலையில் முதல்நிலை மாணவியாக சித்தி

0

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீனின் புதல்வி பாத்திமா திக்ரா, இம்முறை நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 177 புள்ளிகளைப் பெற்று, பாடசாலையில் முதல்நிலை மாணவியாகச் சித்தியடைந்துள்ளார்.…

பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

பள்ளிவாசல் நுழைவாயிலுக்கு முன்பாக கடைத்தொகுதி அமைப்பதை, தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

0

– ஷபீக் ஹுசைன் – இரத்தினபுரி மஸ்ஜிதுல் ஜன்னா பள்ளிவாசலுக்கு சொந்தமான பிரதான நுழைவாயிலுக்கு முன்னால், கடைத் தொகுதிகள் அமைக்கும் நடவடிக்கையினை தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக,…

பால்குடிக்கும் கன்றுக் குட்டிகள் உட்பட, நான்கு மாடுகளை இறைச்சிக்காக அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்றவர்கள் கைது

0

– க.கிஷாந்தன் – அனுமதிப் பத்திரமின்றி லொறியொன்றில் மாடுகளைக் கொண்டு சென்ற சந்தேக நபர்களை அக்கரைப்பத்தனைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.ஹட்டன் பிரதேசத்திலிருந்து பசு மாடு…

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது; புத்தளத்தில் சம்பவம்

0

– பாறுக் ஷிஹான் –புத்தளம் பிரதேசத்தில் பாடசாலை சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று…

மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா? சாதாரண ரத்தப் பரிசோதனையில் அறிந்து கொள்ளலாம்; விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

0

ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சாதாரண ரத்தப் பரிசோதனை ஒன்றின் மூலம் இலகுவில் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் பெரும்பாலானவர்களுக்கு, இந்த…

மஹிந்த ஆட்சியில் திருடப்பட்ட பணம் மற்றும் நகைகள், கடலுக்கடியில் உள்ளதாக சந்தேகம்

0

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் இறுதி காலப் பகுதியில், பணம் மற்றும் நகைகள் நிரப்பப்பட்ட சுமார் 11 கொள்கலன்கள் கடலுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று, லஞ்ச ஊழல் தொடர்பில்…

அட்டாளைச்சேனையில் ஆயிரக்கணக்கான பாரை மீன்கள்; ஒரே வலையில் சிக்கின

அட்டாளைச்சேனையில் ஆயிரக்கணக்கான பாரை மீன்கள்; ஒரே வலையில் சிக்கின

0

– முன்ஸிப் –அட்டாளைச்சேனை பிரதேச மீனவர்களுக்கு இன்று வியாழக்கிழமை அதிகளவான பாரை மீன்கள் கிடைத்தன. அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியிலுள்ள கரைவலை மீனவர்களுக்குச் சொந்தமான வலையிலேயே இவ்வாறு பாரை மீன்கள்…

உலகம் இன்றுடன் அழிகிறதாம்

0

உலகம் இன்றுடன் (புதன்கிழமை) அழியப்போவதாக பைபிள் குறைப்பை மேற்கோள் காட்டி, அமெரிக்காவின் ஃபிலடெல்பியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கணிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி…

காத்தான்குடி மந்திரி மூக்குடைந்தார்; கஞ்சா வழக்கிலிருந்து ஊடகவியலாளர் புவி விடுதலை

0

காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் வீட்டில் கஞ்சாப் பொதியொன்றைக் கைப்பற்றியதாக காத்தான்குடிப் பொலிசார் தொடர்ந்த வழக்கில், புவி ரஹ்மதுல்லா குற்றமற்றவர் எனவு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு…

அமைச்சர் ஹக்கீம் – சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

அமைச்சர் ஹக்கீம் – சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

0

இலங்கைக்கான சிங்கப்பூர் உயர் ஸ்தானிகர் எஸ். சந்தரதாஸ் அவரது குழுவினருடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீமை…

அட்டாளைச்சேனை பாடசாலைக்குரிய நிதி, வேறு மாவட்டத்துக்கு மாற்றம்; நடவடிக்கை எடுக்குமாறு உதுமாலெப்பை கோரிக்கை

0

அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அறிவு சார்ந்த சமூகத்திற்கான திட்டத்தின் கீழ் (TSEP/2015) ஒதுக்கப்பட்ட 06 மில்லியன் ரூபா நிதி, இறுதி நேரத்தில்…

தென்கிழக்கு பல்லைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு, 20 ஆம் திகதிவரை விளக்க மறியல்

0

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சொத்துக்களைச் சேதப்படுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் கைதான 13 மாணவர்களையும், எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று…

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

ஜெமீல்: இருக்கு ஆனால் இல்லை

0

திருமணமொன்று விவாகரத்தில் முடியும்போது, மனைவியிடமிருந்து கணவர் சட்ட ரீதியாகப் பெற்றுக் கொண்ட சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக் கொடுத்து விட வேண்டும். மனைவி வேண்டாம், ஆனால், அவரிடமிருந்து பெற்றுக்…

தாஜுடீனின் கைத்தொலைபேசி நினைவகத்திலுள்ள தகவல்கள் மீட்பு

0

ரகர் வீரர் வசீம் தாஜூடினின் கைத் தொலைபேசியின் நினைவகத்திலுள்ள (Memory)  தகவல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தாஜூடீனின் கைத்தொலைபேசி, மீளப் பயன்படுத்த முடியாத வகையில் சேதமடைந்துள்ள போதிலும், அதன்  நினைவகப் பகுதியில் சேமிக்கப்பட்ட புகைப்படங்கள், குறுந்தகவல்கள்,…

மு.கா.வுக்கு எதிரான ஜெமீலின் வழக்கு ஒத்தி வைப்பு

0

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிருந்து தன்னை விலக்கியமைக்கு எதிராக, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு,…