தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

கிரித்தலே ராணுவ முகாமிலுள்ள அலுமாரிகளுக்குத்தான் சீல் வைக்கப்பட்டுள்ளன: ராணுவப் பேச்சாளர்

0

கிரித்தலே ராணுவ முகாமுக்கு சீல் வைக்கப்படவில்லை என்று ராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டபோதே, அவர் இதனைக்…

மரணத்தின் கூக்குரல்

மரணத்தின் கூக்குரல்

0

– மப்றூக் – மரண தண்டனை குறித்த வாதப் பிரதிவாதங்கள் உயர்ந்த குரலில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையில், சட்டரீதியாக மரண தண்டனை அமுலில் உள்ள போதும்,…

ரகசியப் பொலிஸார் அழைத்திருந்த நிலையில், தம்மாலோக தேரர் வைத்தியசாலையில் அனுமதி

0

யானைக் குட்டிகளை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்தமை தொடர்பாக நேற்று புதன்கிழமை ரகசியப் பொலிஸில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு உடுவே தம்மாலோக தேரருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில்,  அவர் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள…

அரை நூற்றாண்டுக்கு மேல் பணிபுரிந்த நடராஜ ஐயருக்கு, ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தினர் பாராட்டு

0

– அஷ்ரப் ஏ. சமத் – தொலைக்காட்சி மற்றும் ஒலிபரப்பு துறையில் 57 வருடம் பணியாற்றிய, செய்தி ஆசிரியர் எஸ். நடராஜ ஐயாின் சேவையை பாராட்டும் நிகழ்வொன்று, இன்று புதன்கிழமை…

பங்களாதேஷ் மாநாட்டில், இலங்கைக் குழுவுக்கு ஹக்கீம் தலைமை

பங்களாதேஷ் மாநாட்டில், இலங்கைக் குழுவுக்கு ஹக்கீம் தலைமை

0

– ஜெம்சாத் இக்பால் – பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்ற புறநலத் தூய்மையாக்கம் தொடர்பான தெற்காசிய மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கை பிரிதிநிதிகள் குழுவுக்கு தலைமை தாங்கிச் சென்ற…

விமானப்படைத் தளபதியைப் படம் எடுத்தவர் கைது

விமானப்படைத் தளபதியைப் படம் எடுத்தவர் கைது

0

விமாப்படைத் தளபதியை படமெடுத்த ஒருவர், பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். விமானப்படைத் தளபதி கயான் புளத்சிங்கல அவருடை வாகனத்தில் விமானப்படைத் தலையகத்துக்கு சென்று கொண்டிருக்கும் போது, கொழும்பு…

நீதியமைச்சரை விலக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு சரத் பொன்சேகா சவால்

0

நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவை அரசாங்கத்திலிருந்து விலக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சவால் விடுத்துள்ளார். நாட்டில் நல்லாட்சியைச் தொடர…

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்; மாகாணசபை அமர்வில் கலந்து கொள்ள, நீதிமன்றம் அனுமதி

0

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.…

ஹைட்ரஜன் வெடிகுண்டினை ஒருமுறை வீசி, அமெரிக்கா முழுவதையும் அழிக்க முடியும்; வடகொரியா தெரிவிப்பு

0

எதிரி நாடுகளிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காகத்தான் ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை மேற்கொண்டதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் கொரிய மத்திய செய்தி நிறுவனம் (கே.சி.என்.ஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது. மேற்படி செய்தி…

இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கார்; இன்றும் பயன்படுத்தும் நிலையிலுள்ளது

0

இலங்கையில் தற்போது கார்களின் பாவனை அதிகரித்துள்ளது. அதேவேளை ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கான கார்கள் மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இலங்கையில்…

இலங்கை வரலாற்றில் ராணுவ முகாமொன்று சீல் வைத்து மூடப்பட்டுள்ளது

0

கிரித்தலே ராணுவப் புலனாய்வு முகாம் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவின் பணிப்புரைக்கு அமைய நேற்று செவ்வாய்கிழமை இந்த முகாம்…

நீச்சல் தடாகத்தில் மஹிந்தவின் தங்கம்; பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்படவுள்ளது

நீச்சல் தடாகத்தில் மஹிந்தவின் தங்கம்; பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்படவுள்ளது

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தங்கம், பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில்  மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த பீகொக் மாளிகை, பிரபல வர்த்தகரும்…

நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என மாற்ற வேண்டும் என கோரிக்கை

நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என மாற்ற வேண்டும் என கோரிக்கை

0

புதிய அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய நாட்டின் பெயரை ‘சிங்கலே’ என, மாற்ற வேண்டும் என்று, பொது பல சேனா அமைப்பு கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளது. கொழும்பில் இன்று செவ்வாய்கிழமை…

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரிடம் விசாரணை

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகச் செயலாளரிடம் விசாரணை

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் கொழும்பு குற்றத்தடுப்பு பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை விசாரணையொன்றை மேற்கொண்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது  ஜனாதிபதி ஊடகப்…

ஒபாமா சிந்தியது வெங்காய கண்ணீர்: ஃபாக்ஸ் நியூஸ் விமர்சனம்

0

துப்பாக்கி கட்டுப்பாடு குறித்து கடந்த வாரம் உரை நிகழ்த்திய ஒபாமா, யதார்த்தமாக அழவில்லை. கண்களில் வெங்காயத்தை தேய்த்து கொண்டு தான் அழுதார் என்று ஃபாக்ஸ் நியூஸ் சேனல்…