இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முதலாவது கார்; இன்றும் பயன்படுத்தும் நிலையிலுள்ளது

🕔 January 13, 2016

Car - 01
லங்கையில் தற்போது கார்களின் பாவனை அதிகரித்துள்ளது. அதேவேளை ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக் கணக்கான கார்கள் மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் முதன் முதலாகப் பதிவு செய்யப்பட்ட கார் எது என்பதை அறிவதற்கு பலரும் ஆவலாக இருப்பீர்கள்.

படத்தில் காணப்படுவதுதான் இலங்கையில் முதன் முதலாக பதிவு செய்யப்பட்ட கார் ஆகும்.

சேர் ஜோன் கொத்தலாவலவினால் 1965 ஆண்டு பயன்படுத்தப்பட்ட இந்தக் கார், cadillac நிறுவன தயாரிப்பாகும்.

இந்தக் கார்,  தானியங்கி கியர் மற்றும் பவர் ஸ்டீரிங் வசதியை கொண்டுள்ளது.

இன்றும் பயன்படுத்தக்கூடிய வகையில் உள்ள இந்த கார், இலங்கையின் பிரதான நினைவுச்சின்னங்களின் ஒன்றாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்