தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார்

ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை காலை சிங்கப்பூர் பயணமானார் அங்குள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனநாயக்கவைக் கண்டு நலன்…

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால மரணம்

0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் விஷ்வ வர்ணபால 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்…

மேலும் உணர்வுகளோடு ஃபேஷ்புக்

0

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில், லைக் (Like) பட்டனோடு சேர்த்து புதிய பட்டன்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. லவ் (Love), ஹா ஹா (Haha), வாவ் (Wow), ஸாட் (Sad), ஆங்க்ரி…

ஜப்பானில் சனத்தொகை பாரியளவில் வீழ்ச்சி; முதியோர் எண்ணிக்கையும் உயர்வு

0

ஜப்பானில் மக்கள் தொகை கடந்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் குறைந்துள்ளதாக புதிய மக்கள்தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன.1920ஆம் ஆண்டுக்கு பின்னர், முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளமை…

வீதி புனரமைப்பு அங்குரார்ப்பணம்: அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்

0

காத்தான்குடி ஊர் வீதியினை புனரமைப்புச் செய்து காபட் வீதியாக்கும்  பணிகள் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.ராஜாங்க அமைச்சர்  எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய,  நெடுஞ்சாலைகள் அமைச்சு…

ராஜபக்ஷக்களின் அசிங்கம்: அம்பலத்துக்கு வரும் சீ.எஸ்.என். மோசடி

0

சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புகளுக்காக, ராஜபக்ஷவினரின் அழுத்தங்களின் பேரில், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. அந்தவகையில், கடற்படை, தேசிய ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் வளங்களைப் பயன்படுத்தி ஒளிப்பரப்பு கோபுரங்கள்…

மஹிந்தவின் பெயரை நீக்க முடியாது: ரணில் பிடிவாதம்

மஹிந்தவின் பெயரை நீக்க முடியாது: ரணில் பிடிவாதம்

0

பொது நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை  மாகம்புர துறைமுகம், மத்தல சர்வதேச விமான…

நாடு முழுவதும் மின்தடை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

நாடு முழுவதும் மின்தடை: அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

0

நாடு முழுவதும் நேற்று வியாழக்கிழமை சுமார் 04 மணி நேரம் மின்தடை ஏற்பட்டமை தொடர்பில் அறிக்கை ஒன்றினை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். மின்சக்தி மற்றும்…

தன்னை கைது செய்தமை சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, ஞானசார தேரர் மனு

தன்னை கைது செய்தமை சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, ஞானசார தேரர் மனு

0

பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அண்மையில் தன்னை கைது செய்தமையானது…

தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல்

தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக தடையுத்தரவு கோரி, தம்மாலோக தேரர் மனுத் தாக்கல்

0

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக, இடைக்காலத் தடையுத்தரவை ஒன்றினைக் கோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக…

சரத் பொன்சேகா அமைச்சராக நியமனம்

சரத் பொன்சேகா அமைச்சராக நியமனம்

0

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.ஜனநாயகக் கட்சியின் தலைவரான…

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

யோசிதவுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி…

தாஜுதீன் கொலை வழக்கு: சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

தாஜுதீன் கொலை வழக்கு: சந்தேக நபர்களைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீனின் மரணமானது, கொலையாக இருக்கக் கூடும் என்பதால், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான்…

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

0

அரசியலை உணர்வுபூர்வமாக அணுகும் வாக்காளர்களைத்தான் அரசியல்வாதிகளில் அதிகமானோர் விரும்புகின்றனர். அறிவார்ந்த ரீதியில் அரசியலை விளங்கி வைத்துள்ள வாக்காளர்கள் ஆபத்தானவர்கள் என்பது கணிசமான அரசியல்வாதிகளின் எண்ணமாகும். ஆயுதப் போராட்ட…

புலிகளின் முக்கிய பிரமுகர் எமில் காந்தன், 03 ஆம் திகதி சரணடைகிறார்

புலிகளின் முக்கிய பிரமுகர் எமில் காந்தன், 03 ஆம் திகதி சரணடைகிறார்

0

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான எமில் காந்தன், மார்ச் 03 ஆம் திகதி நீதிமன்றில் சரணடையவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவரின் சட்டத்தரணி லக்ஷ்மன்…