இலங்கையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழ் பௌத்தர்கள்: நாடாளுமன்றில் தெரிவிப்பு
இலங்கையில் 22 ஆயிரத்து 254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் உள்ளனர் என்று அரச தரப்பு பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க நேற்று புதன்கிழமை…
இலங்கையில் 22 ஆயிரத்து 254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் உள்ளனர் என்று அரச தரப்பு பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க நேற்று புதன்கிழமை…
சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், மேலும் இரண்டு சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க வரியினைச் செலுத்தாமல் பொருட்களை…
தரம் 06 வகுப்பில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற, நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலய அதிபர் இன்று புதன்கிழமை லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழவினரால் கைது…
பௌத்த பிக்குகளுக்கு நாட்டின் சட்டங்கள் தொடர்பான அறிவினை வழங்குமாறு, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர்,…
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கொலை செய்வதற்கு திட்டமிட்டமைக்கான சாட்சியங்கள், ஒலி நாடா ஒன்றிலிருந்து கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஒலி நாடாவினை நேற்று செவ்வாய்கிழமை ஹோமாகம நீதவான் நீதிமன்றில்…
ஹம்பாந்தோட்ட சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிறிக்கட் அரங்கு, திருமண நிகழ்வுகளை நடத்தும் வகையில் வாடகைக்கு விடப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்றில் தெரிவித்தார்.…
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் இன்று செவ்வாய்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஞானசார தேரரை 02 லட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுவிக்குமாறு,…
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு நாளை புதன்கிழமை சத்திரசிகிச்சையொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சரின் ஊடக செயலாளர் நிபுன் எகநாயக்க தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றின் மூலம், இந்த தகவலை…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையளிக்க வேண்டுமென அந்தக் கட்சியின் பிக்குகள் அமைப்பின் தலைவர் ராகவ ஜினரத்ன…
கிராம உத்தியோகத்தர்கள் அனைவரும், நீதியமைச்சரின் அதிகாரத்துக்கு இணங்க சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதித்துறைச் சட்டத்தில் நீதியமைச்சருக்கு உள்ள அதிகாரத்தின் படி,…
உலகளவில் அதிக ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நாடுகள் பட்டியலில் சஊதி அரேபியா முதலாவது இடத்தில் உள்ளது. சுவீடனைச் சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் இந்தத் தகவலை…
தன்னைக் கைது செய்யப்படுவதனை தடை செய்யுமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனு இன்று செவ்வாய்கிழமை விசாரணைக்கு எடுத்துக்…
நாட்டுக்கு சிறந்த தலைவர் ஒருவர் இல்லை என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கவலை தெரிவித்துள்ளார். ஹோகந்தர பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் சமய நிகழ்வொன்றின்…
முஸ்லிம் காங்கிரசின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப், ஒன்றுபட்ட இலங்கை எனும் கொள்கையில் உறுதியாக இருந்தவர் என்றும், பிரிவினையை அவர் ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், அஷ்ரப்பின்…
தனியான முஸ்லிம் மாகாணம் என்ற கொள்கையை முஸ்லிம்கள் கைவிடமுடியாது என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். காத்தான்குடியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கருத்தமர்வின் போது…