தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

கொலையில் முடிந்த பகிடி

0

– க. கிஷாந்தன் – பகிடியான வார்த்தைப் பிரயோகங்கள் தொடர்ந்தமையினால், இருவருக்கிடையில் முறுகல் நிலை உருவாகி, கத்திக் குத்து இடம்பெற்றதில், நபரொருவர் ஸ்தலத்தில் பலியான சம்பவமொன்று, கொஸ்லந்தை நகரில் நேற்று…

இலவச உம்ரா திட்டத்தின் கீழ் 100 முஅத்தீன் மற்றும் இமாம்கள் பயணம்

இலவச உம்ரா திட்டத்தின் கீழ் 100 முஅத்தீன் மற்றும் இமாம்கள் பயணம்

0

நாடாளாவிய ரீதியில் முஅத்தீன்கள் மற்றும் இமாம்களுக்கான இலவச உம்ரா வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத்தெரிவித்த ஹிரா பவுன்டேஷன் தலைவரும், ராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மேலும் 400…

தெற்கு ஊடகவியலாளர்கள், வடக்கு முதலமைச்சர் சந்திப்பு; நல்லிணக்கம் பற்றியும் பேச்சு

0

– அஷ்ரப் ஏ சமத் –வடக்கில் காணாமல் போன 41 ஊடகவியலாளா்களின் நினைவாக, யாழ் நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் ஊடக அமைச்சர் கயந்த, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்…

ஜெயலலிதா ஷேட்டில், வைகோ சேலையில்: நெருப்பாகப் பரவும் படம்

0

இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரும் ஜெயலலிதாவையும், மதிமு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் கிண்டல் செய்யும் வகையிலான படம் ஒன்றினை, திமுக பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின்…

மின்சார பற்றாக்குறையை எதிர் கொள்ளும் வகையில், நேர மாற்றம் செய்ய திட்டம்

0

மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், நடைமுறையிலுள்ள நேரத்தில் மாற்றம் செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக புத்தாக்க சக்தி வலு அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக,…

சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது; 05ஆவது தடவையாக இளையராஜா பெறுகிறார்

0

சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதுக்காக இளையராஜாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய விருதுக்காக  இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘தாரை…

பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தற்கொலைத் தாக்குதல்: குழந்தைகள் குறி; தலிபான் பொறுப்பேற்பு

0

பாகிஸ்தானின் லாகூர் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் இதுவரை 69பேர் பலியாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. 412…

அமைச்சர் றிஷாத்துக்கு ஆபத்துள்ளது: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சுபையிர் எச்சரிக்கிறார்

0

– அப்துல் ஹமீட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை ஓரங்கட்டிவிட்டு – துரோகிகளுடன் அமைச்சர் ரிஷாட் கைகோர்த்துள்ளதாகவும், துரோகிகளினாலே அவருடைய அரசியல்…

நீதிமன்றம் செல்ல விரும்பவில்லை: மு.கா.விலிருந்து இடைநிறுத்தப்பட்ட மௌலவிகள் தெரிவிப்பு

0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட மெள­லவிகளான ஏ.எல்.எம்.கலீல் மற்றும் எச்.எம்.எம். இல்யாஸ் ஆகியோர், தமது இடைநிறுத்தம் தொடர்பில் நீதிமன்றம் செல்லப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவரும் விடுத்துள்ள ஊடக…

ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ஆறு அமைச்சர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

0

அமைச்சர் சிலர் மேற்கொண்ட வெளிநாட்டு விஜயங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.தமது வெளிநாட்டு விஜயங்களின் போது, மேற்படி அமைச்சர்கள் – பயணத்துக்கான நோக்கங்களுக்கு…

அக்கரைப்பற்றில் ‘மக்கள் பேரணி’: 30 ஆம் திகதி ஏற்பாடு

அக்கரைப்பற்றில் ‘மக்கள் பேரணி’: 30 ஆம் திகதி ஏற்பாடு

0

– முன்ஸிப் – ‘காணாமல் போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம், ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்’ எனும் தொனிப் பொருளிலான மக்கள் பேரணி, எதிர்வரும் 30…

மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவது குறித்து, மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

மே தினக் கூட்டத்தை தனித்து நடத்துவது குறித்து, மஹிந்த தலைமையில் கலந்துரையாடல்

0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணையாமல், தனியான மேதினக் கூட்டமொன்றினை நடத்துவது குறித்து, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்துரையாடியுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர், இன்று சனிக்கிழமை…

மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு

மைத்திரி பணித்தும், குண்டு துளைக்காத எனக்குரிய வாகனம் திருத்தப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு

0

தனக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத வாகனம் பழுதடைந்துள்ள நிலையில், அது இன்னமும் திருத்திக் கொடுக்கப்படவில்லை என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலில்…

நாட்டில் அதிகரிக்கும் உஷ்ணம்; பாதுகாப்புடன் செயற்படுமாறு அறிவுறுத்தல்

0

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவுவதால், அதற்கேற்றவாறான முற்பாதுகாப்பு நடடிக்கைகளில் ஈடுபடுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மே மாதம் வரையில் கடும் வெப்பத்துடன் கூடிய காலநிலை தொடரும்…

ஜிஹாத் குழுக்கள் இலங்கையில் இல்லை: சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவிப்பு

0

இலங்கையில் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்கள் இல்லை என்று, இலங்கையை மையமாகக் கொண்ட சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவித்துள்ளது.இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஜிஹாத் குழுக்கள் இயங்குவதாக, அண்மைக் காலங்களில்…