ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் 60 வீதம் வரை குறைந்துள்ளது: மைத்திரி தெரிவிப்பு
ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அதேவேளை, வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை பயன்படுத்தவில்லை என்றும், சாதாரண…
