தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

மஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி, குற்றப் புலனாய்புத் திணைக்களத்துக்கு இன்று செவ்வாய்கிழமை காலை ஆஜராகியுள்ளார். மோசடி மற்றும் ஊழல் தொடர்பான…

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் விசாரணை

முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் விசாரணை

0

கொழும்பு முன்னாள் மேலதிக நீதவான் திலின கமகேயிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் இன்று செவ்வாய்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே…

சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி

சரத் பொன்சேகா அரசியல் அறிவற்றவர்; அமைச்சர் ஜோன் செனவிரட்ன பதிலடி

0

முன்னாள் ராணுவத் தளபதியும் அமைச்சருமான சரத் பொன்சேகா எவ்விதமான அரசியல் அறிவும் அற்றவர் என்று அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான ஒருவருடன் அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருப்பதை…

கொஸ்கம சம்பவத்தில் 70 ஆயிரம் தனி விபரக் கோப்புகள் நாசம்

0

கொஸ்கம ராணுவ முகாமில் ஏற்பட்ட வெடி விபத்து மற்றும் அதனால் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக அங்கு வைக்கப்பட்டிருந்த 70 ஆயிரம் தனி விபரக் கோப்புகள் நாசமடைந்துள்ளதாக…

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய கடமையேற்பு

0

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளராக ரங்க கலன்சூரிய இன்று திங்கட்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். சிரேஷ்ட ஊடகவியலாளரான இவர், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் தலைவராவார். டென்மார்கினை…

சேதமடைந்த வீடுகள், அரசாங்க செலவில் திருத்தப்படும்; அமைச்சர் யாப்பா

0

கொஸ்கம ராணுவ முகாம் வெடிப்புச் சம்பவத்தால் சேதமடைந்த வீடுகள் அனைத்தும், அரசாங்க செலவில் திருத்தியமைக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். பிரதமர்…

ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பஸில் விடுதலை

ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம், 02 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் பஸில் விடுதலை

0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு பூகொட நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. காணி கொள்வனவு ஒன்றின் மூலம் பணச் சலவையில் ஈடுபட்டார்…

பாதுகாப்பான பகுதியாக இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது; ராணுவ பேச்சாளர்

0

கொஸ்கம ராணுவ முகாமின் அண்மித்த பிரதேசத்தை பாதுகாப்பான பகுதி என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். கொஸ்கம ராணுவ முகாம்…

கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு

கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு

0

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கொஸ்கம பிரதேசத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார். கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்துக் காரணமாக, அங்கு…

பஸில் ராஜபக்ஷ கைது

பஸில் ராஜபக்ஷ கைது

0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். மபிட்டிகம – தொம்பே…

கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள்

கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள்

0

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ தற்போது அணைந்துள்ளது. இந்த நிலையில், முகாமினைச் சுற்றி 06 கிலோமீற்றர் தூரத்துக்குள்…

கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி

0

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி வெடி…

கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை

கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை

0

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரையில் அவிசாவல, கொழும்பு தெற்கு…

கொஸ்கம ராணுவ முகாம் களஞ்சியசாலையில் பாரிய வெடி விபத்து

0

சலாவ கொஸ்கம ராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பாரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள கொழும்பு – அவிசாவளை…

கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக, அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரட்ன வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளதாக ‘ஏசியன் மிரர்’…