தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

மஹிந்த, ரணிலுக்கிடையில் ‘டீல்’ உள்ளது; ஆதாரங்களை அம்பலப்படுத்தினார் ஜே.வி.பி. தலைவர்

0

மஹிந்­த ­ரா­ஜபக்ஷவுக்கும் ரணில் விக்­கி­ர­ம ­சிங்­க­வுக்கும் இடையில் ‘டீல்’ உள்­ளது என்று, மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக தெரிவித்தார். தன்மீதான குற்­றச்­சாட்­டுக்­களிலிருந்து, தன்னைக் பாது­காத்­துக்­கொள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரணில்…

பேச்சுவார்த்தை தோல்வி; தொடர்கிறது பணிப் பகிஸ்கரிப்பு

0

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும்,  பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும், அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சங்க சம்மேளனத்துக்கும் இடையில், நேற்று புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.…

தேவை 234 பேர், உள்ளோர் 140 பேர்; வெருகல் பிரதேச ஆசிரியர்கள் நிலைவரம் குறித்து தகவல்

0

– எப். முபாரக் – திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் 234 ஆசிரியர்கள் தேவையான நிலையில், 140 ஆசிரியர்களே  கடமையாற்றுவதாக அப்பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார். புலமைப்பரிசில்…

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி

வைத்தியசாலைகளில் மருந்துகளுக்குத் தட்டுப்பாடு; நோயாளிகள் அவதி

0

– க. கிஷாந்தன் – நுவரெலியா மாவட்டத்திலுள்ள அக்கரப்பத்தனை, லிந்துலை மற்றும் டயகம உள்ளிட்ட பிரதேச வைத்தியசாலைகளில் கணிசமான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதால், வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பெரும்…

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

சுஹதாக்கள் தினத்தை நினைவுகூரும் வகையில், இரத்த தான நிகழ்வு

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடியிலுள்ள இரண்டு பள்ளிவாயல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட 26வது ஆண்டு ‘ஷூஹதாக்கள் தின’ நினைவாக, இரத்த தானம்…

தொடரும் பணிப் பகிஸ்கரிப்பு; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றும் போராட்டம்

தொடரும் பணிப் பகிஸ்கரிப்பு; தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இன்றும் போராட்டம்

0

– எம்.வை. அமீர் –  தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின் பணிப் பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று புதன்கிழமையும் இடம்பெற்றது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துப் பல்கலைக்கழக கல்விசார…

வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம்

0

எப். முபாரக் வீதியால் சென்றவர்களை, போதையில் மோசமாகத் திட்டிய நபரொருவருக்கு 06 ஆயிரம் ரூபாவினை தண்டமாக விதித்து, கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாயில்…

மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

மாலையிட்டு என்னை வரவேற்க வேண்டாம்: ஷிப்லி பாறூக் அறிவிப்பு

0

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் மாலை அணிவித்து, தன்னை வரவேற்கக் கூடாது என்று – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்துள்ளார். உலமாக்களின் வழிகாட்டலின் பிரகாரமும், அவர்களின்…

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவைத் தெரியப்படுத்தும் திட்டம் ஆரம்பம்

0

மென் பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவினை தெரியப்படுத்தும் வகையில், அவை அடைக்கப்பட்டுள்ள போத்தல்களின் மூடிகளுக்கு நிறமூட்டும் நடவடிக்கை இன்று செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார…

தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர்

தகவலறியும் சட்டமூலத்தில், சபாநாயகர் கையெழுத்திட்டார்; ஊடகத்துறை அமைச்சர்

0

தகவலறியும் சட்ட மூலத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளார் என நாடாளுமன்ற விவகார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அமைச்சரவைத்  தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்…

பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’

பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’

0

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட…

நிலவுக்குள் சில ரணங்கள் நூல் வெளியீடு; அமைச்சர் றிசாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்

0

– அஷ்ரப் ஏ சமத் – கல்லொலுவ மினுவான்கொடை வசீலா ஸாஹிர் எழுதிய நிலவுக்குள் சில ரணங்கள் எனும் சிறுகதைத் தொகுதி வெளியீட்டு விழா  நேற்று சனிக்கிழமை…

உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல்

உடல் எடையைக் குறைக்கலாம், வேறொன்றும் செய்ய முடியாது: ஹிருணிகா கிண்டல்

0

பாத யாத்திரை செல்வதனால்,  உடல் எடையை வேண்டுமானால் குறைக்க முடியும். அரசாங்கத்தை ஒன்றும் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினர், முன்னாள்…

கேள்விகளின் கனதியும்,  மௌனத்தின் அர்த்தமும்

கேள்விகளின் கனதியும், மௌனத்தின் அர்த்தமும்

0

தலையிடி வந்தால் அதற்கு உடனே மருந்துபோட வேண்டும். இல்லாவிட்டால் வேறு காரியங்கள் எதையும் செய்ய முடியாத பணிமுடக்கம் ஏற்பட்டுவிடும். ஒற்றைத் தலைவலிக்கு சில மருந்துகளும் மற்றைய தலைவலிக்கு…

பியசேனவுக்கு விளக்க மறியல்

பியசேனவுக்கு விளக்க மறியல்

0

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவை, எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது…