தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

ஒலுவில் பேரணியில் தூரநின்று வேடிக்கை பார்த்த, முன்னாள் உதவித் தவிசாளர் நபீல்; மக்கள் விசனம்

ஒலுவில் பேரணியில் தூரநின்று வேடிக்கை பார்த்த, முன்னாள் உதவித் தவிசாளர் நபீல்; மக்கள் விசனம்

0

– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி, நேற்று வெள்ளிக்கிழமை – அப்பிரதேச மக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது

0

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். கொழும்பு குற்றப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். அரசாங்க வாகனத்தினை முறைகேடாகப்…

சரியாகச் செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது: மஹிந்த குறித்து, மைத்திரி கிண்டல்

சரியாகச் செய்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது: மஹிந்த குறித்து, மைத்திரி கிண்டல்

0

சரியான முறையில் முன்னாள் தலைவர்கள் அரசாட்சி செய்திருந்தால், கால்கள் தேயும் வரை நடந்துசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மாவனல்லை பிரதேச சபையின் கேட்போர்கூடத்தில்…

மஹிந்தவின் பாத யாத்திரை, இரண்டாம் நாளாகத் தொடர்கிறது

0

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்பாத யாத்திரையின் இரண்டாம் நாள் நடவடிக்கை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பித்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆட்சியை மீளக் கைப்பற்றும்…

ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி

ஒலுவிலில் ஆர்ப்பாட்டப் பேரணி

0

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தீவிர கடலரிப்பினத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமையினைக் கண்டித்தும், கடலரிப்பினை…

மஹிந்தவின் பாத யாத்திரை, கனேதென்னவில் நிறுத்தம்

0

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை கனேதென்ன – ஹிகுல பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. பேராதனையில் இன்று காலை இவர்களின் பாத யாத்திரை ஆரம்பமானது. எதிர்வரும் 01 ஆம்…

இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு

0

இந்தியக் கவிஞர் ஞானக்கூத்தன் நேற்று புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். கடந்த சில நாட்களாக சுகயீனமுற்றறிருந்த ஞானக்கூத்தன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு 73 வயதாகிறது. மயிலாடுதுறையில் 1938…

நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது; மாவனல்லை எங்கும் சுவரொட்டிகள்

0

‘நரிகள் மன்னர்களான காலம் முடிந்து விட்டது’ எனத் தொடங்கும் வாசகங்களுடனான சுவரொட்டிகள் மாவனல்லை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கூட்டு…

ஊடகவியலாளரை தம்மிக ரணதுங்க அச்சுறுத்திய வழக்கு, முடிவுக்கு வந்தது

0

துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக ரணதுங்க, ஊடகவியலாளர்  ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு, இன்று வியாழக்கிழமை சமரசத்துக்கு…

பாத யாத்திரையில் கலந்து கொண்ட மஹிந்த, ஜீப் வண்டியில் பயணித்த கொடுமை

0

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த யாத்திரையில் கலந்து கொண்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ – ஜீப் வண்டியில் பயணித்த படமொன்று வெளியாகியுள்ளது. மேற்படி…

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரில் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார். இவருடன் மேலும் ஐவரையும் கைது செய்து நீதிமன்றில்…

வெறிச்சோடியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

வெறிச்சோடியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

0

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, பல்கலைக்கழக வளாகமும் வெறிச்சோடிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும்…

கண்டி நகரிலிருந்து கெட்டம்பே, அங்கிருந்து பேராதெனிய சந்தி; பாத யாத்திரைக்கு வந்த சோதனை

0

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி – கெட்டம்பேயிலிருந் ஆரம்பமாகவிருந்த நிலையில், அது – பேராதனை சந்திக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து பாத யாத்திரியை ஆரம்பமானது. ஏலவே, கண்டி…

எதிரணியினரின் பாத யாத்திரை, கெட்டம்பேயிலிருந்து ஆரம்பமாகியது

0

ஒன்றிணைந்த எதிரணியினரின் பாத யாத்திரை கண்டி கெடம்பே பிரதேசத்திலிருந்து சற்று முன்னர் ஆரம்பமாகியது. கண்டி தலதா மாளிகையின் முன்னால் இந்த பாத யாத்திரை ஆரம்பமாகவிருந்த போதிலும், அதற்கு நேற்று…

நீதிமன்ற உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: பொலிஸ் மா அதிபர்

0

ஒன்றிணைந்த எதிரணியின் பாத யாத்திரை மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஊக்குவிப்பு நடவடிக்கை தொடர்பில், நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கை…