தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

அதாஉல்லா தலைமையில் கத்தமுல் குர்ஆன்; இறக்காமத்தில் அஷ்ரப் நினைவு தின நிகழ்வு

0

– றிசாத் ஏ காதர் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர், மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப்  அவர்களின் 16வது வருட நினைவு தினத்தையொட்டி, தேசிய காங்கிரஸ் கட்சி,…

திருகோணமலையில் கிழக்கின் எழுச்சி

0

– எப். முபாரக் – கிழக்கின் எழுச்சி – 2016 எனும் தலைப்பில் திருகோணமலையில், நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள கண்காட்சி…

ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி

ஹிருணிகாவுக்கு போட்டியாக களம் குதித்தார், துமிந்த சில்வாவின் சகோதரி திலினி

0

தலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான படங்களை, துமிந்த சில்வாவின் சகோதரி…

முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது; அவர் நிரபராதி எனவும் மன்று அறிவிப்பு

முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கு முடிவுக்கு வந்தது; அவர் நிரபராதி எனவும் மன்று அறிவிப்பு

0

மறைந்த முன்னாள் நீதியரசர் சரத் ஆப்றூவுக்கு எதிரான வழக்கினை முடிவுக்குக் கொண்டு வருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அறிவித்தது. தனது வீட்டில் பணியாற்றிய ஒருவரை துஷ்பிரயோகம்…

சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல்

சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல்

0

முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான்…

சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி

0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோற்றுப் பொதிகளை விற்றவர் என்று பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.…

நாமல், பசிலை ‘சேர்’ என்று அழைக்காமையினால், இடையூறுகளுக்கு ஆளானேன்: அமைச்சர் நவீன்

0

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ராஜபக்ஷக்களையும்  மற்றவர்கள் ‘சேர்’ என்று அழைக்க வேண்டுமென, அவர்கள் எதிர்பார்த்ததாகவும், தான் அப்படி நடந்து கொள்ளாமையினால்,…

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில், விமல் வீரவன்ச

0

முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று காலை ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, விமல்…

காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

காத்து வாக்கு: ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும்,

0

– வழங்குபவர் வட்டானையார் – ஹசனலியாருக்கு வந்த வாழ்த்தும், அவரோட பதிலும், ஹஜ் பெருநாள் வாழ்த்துச் சொல்லி, மு.கா. செயலாளர் ஹசனலியாரின் ஃபோனுக்கு யாரோ ஒரு அன்பர்…

வேட்டையாடப்பட்ட கனவு

வேட்டையாடப்பட்ட கனவு

0

– முகம்மது தம்பி மரைக்கார் – ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக பெருந்தேசிய சிங்கள அரசியல்…

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

திருத்தப்பட்ட வற் வரிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

0

திருத்தப்பட்ட வற் வரி சட்டமூல பத்திரத்துக்கு, அமைச்சரவை இன்று செவ்வாய்க்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வற் வரி வீதத்தை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரிப்பதற்கான, திருத்தச் சட்டத்துக்கான அமைச்சரவைப்…

புதிய விமானப்படைத் தளபதியாக கபில ஜயம்பதி நியமனம்

0

விமானப் படைத் தளபதியாக கபில ஜயம்பதி இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஏர் வைஸ் மாஷல் தரத்தை வகித்த இவர்…

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

பத்தனையில் கொழுந்து கொய்யும், ஜப்பானிய யுவதிகள்

0

– க. கிஷாந்தன் – ஜப்பானிய யுவதிகள் சிலர், பத்தனை – கெலிவத்தை தேயிலைத் தோட்டத்தில் இன்று திங்கட்கிழமை கொழுந்து பறிக்கின்றமையினைக் காண முடிந்தது. இவர்கள் ஜப்பானிய…

சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு

சம்மாந்துறை அல் – மர்ஜான் கல்லூரி மைதானத்தில் பெருநாள் தொழுகை: நூற்றுக் கணக்கானனோர் பங்கேற்பு

0

– யூ.எல்.எம். றியாஸ் –  ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள், அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் இன்று திங்கட்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றன. பள்ளிவாசல்களில் மட்டுமன்றி, மைதானங்கள் மற்றும் கடற்கரை…

நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில், ஊடகவியலாளர்களின் வகிபாகம்: செயலமர்வு

0

– எப். முபாரக் – தேசிய நல்லிணக்கத்தை இந் நாட்டில் ஏற்படுத்துவதில் ‘ஊடகவியலாளர்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில், திருகோணமலை மாவட்ட ஊடகவியலவாளர்களுக்கான செயலமர்வொன்று, எதிர்வரும் 01 ஆம்…