சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் போராடுவோம்: நிறுவன தலைவர் தெரிவிப்பு
சீ.எஸ்.என். நிறுவனத்தின் ஒளிபரப்பு உரிமம் ரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக, அந் நிறுவனம் போராடும் என்று, சீ.எஸ்.என். நிறுவனத்தின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில்…
