தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

புத்தளம் பாயிஸ் மு.கா.வில் இணைவு; றிசாத்தை எதிர்கொள்ள ஆள் திரட்டுகிறார் ஹக்கீம்

புத்தளம் பாயிஸ் மு.கா.வில் இணைவு; றிசாத்தை எதிர்கொள்ள ஆள் திரட்டுகிறார் ஹக்கீம்

0

– முன்ஸிப் அஹமட்  – மு.காங்கிரசின் முன்னாள் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பிரதியமைச்சருமான புத்தளத்தைச் சேர்ந்த கே.ஏ. பாயிஸ், மீண்டும் மு.காங்கிரசில் இணைந்து கொண்டார் என தெரியவருகிறது. மு.கா.…

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்

0

மட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில்…

பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு; சுண்ணாகத்தில் சம்பவம்

பொலிஸார் இருவர் மீது வாள் வெட்டு; சுண்ணாகத்தில் சம்பவம்

0

பொலிஸார் இருவர் யாழ்ப்பாணம் – சுண்ணாகம் பகுதியில் வாள் வெட்டுக்கு இலக்காகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது…

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது

0

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை, விபச்சார குற்றம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பிலுள்ள வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாகக்…

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் கைதான பொலிஸாருக்கு விளக்க மறியல்

0

யாழ்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து, அவர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தார்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில்…

“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி

0

 சிரேஷ்ட  ஊடகவியலாளர் லசந்தவை விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு – தற்கொலை செய்து கொண்ட ராணுவ சாஜன், லசந்தவின் கொலை சம்பவம் நடைபெற்ற…

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை; றிசாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை; றிசாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு

0

– சுஐப் எம். காசிம் – சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று, நான் இந்த மண்ணிலிருந்து உறுதியளிக்கின்றேன் என சாய்ந்தமருது…

யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம்

யாழ் மாணவர்கள் மரணம் தொடர்பில் 05 பொலிஸார் கைது; பணியிலிருந்தும் இடைநீக்கம்

0

யாழ்ப்பாணம் பல்லைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் –  ஐந்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த பொலிஸார் ஐவரும் பணியிலிருந்தும் இடைநீக்கம்…

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமையால் இறந்துள்ளனர் என தெரிவிப்பு

0

– பாறுக் ஷிஹான் –யாழ்ப்பாணம் கொக்குவில் – குளப்பிட்டி சந்தியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் பலியானதாக கூறப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இருவரும், துப்பாக்கி சூட்டு காயங்களால் உயிரிழந்துள்ளனர் என்று வைத்தியசாலை…

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு, அமைச்சரவை அனுமதி: அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

0

– சுஐப் எம். காசிம் – ஒலுவில் துறைமுகத்தை மீனவத் துறைமுகமாக மாற்றுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார். இதன் மூலம் ஒலுவில்…

உசாவிய நிஹண்டாய்’ (Silence in the Courts) திரைப்படத்தின் ட்ரைலர்

0

நீதிமன்றில் மௌனம்  என்று தமிழில் அர்த்தப்படும் ‘உசாவிய நிஹண்டாய்’ (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு, நீதிமன்றம் விதித்திருந்த விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத்தடை இன்று வெள்ளிக்கிழமை…

248 மாணிக்கக் கற்களை கடத்த முயன்ற, சீனப் பெண் கைது

0

பெறுமதி வாய்ந்த மாணிக்கக் கற்களை இலங்கையிலிருந்து சீனாவுக்குக் கடத்த முற்பட்ட 26 வயதுடைய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 11.64 மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்களையும், உள்நாட்டு…

Silence in the Courts திரைப்படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கம்

0

இலங்கையில் தயாரிக்கப்பட்ட உசாவிய நிஹண்டாய் (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வௌியிடுவதற்கு, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விலக்கியுள்ளது.இலங்கையின் பிரபல இயக்குநர் பிரசன்ன…

தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலையில் ஜனாதிபதி மரம் நட்டார்

0

– எப். முபாரக் – தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொறவெவ பகுதியில் முதலாவது மரக்கன்றினை நாட்டி வைத்தார்.…

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம்

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளின் புறக்கணிப்புக் குறித்து விவசாயிகள் விசனம்

0

– றிசாத் ஏ காதர் – நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் காணப்படும் இறக்காமம் R17 வாய்க்காலானது மிக நீண்டகாலமாக துப்பரவு செய்யப்படாமல், நீர்த்தாவரங்களும், பற்றைகளும் வளர்ந்து காணப்படுவதனால்,…